சத்யம் தியேட்டரில் தல தோனி… இரவில் குவிந்த ரசிகர்கள் – என்ன படம் பார்த்தார் தெரியுமா?

MS Dhoni Sathyam Cinemas: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் நேற்று (மார்ச் 23) இரவு திரைப்படம் பார்த்துள்ளனர். இரவிலும் தோனியை காண நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.

Thala & Deepak Chahar at Satyam Movies Yesterday#MSDhoni #IPL2024 #WhistlePodu pic.twitter.com/95MIyOWqGa

— Chakri Dhoni (@ChakriDhoni17) March 24, 2024

மேலும் படம் பார்த்துவிட்டு அவர் காரில் ஏறிச்செல்லும்போது, ‘தோனி, தோனி’ என கோஷங்களை எழுப்பி ரசிகர்கள் சத்யம் திரையரங்கையே திக்குமுக்காட வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் X தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  

MS Dhoni and CSK players watched a movie at Sathyam Cinemas yesterday.#WhistlePodu #IPL #CSK @MSDhoni pic.twitter.com/PK4lg9LxF9

— MSDia (@ItzThanesh) March 24, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.