பால்டிமோர் பாலத்தில் மோதிய கப்பலில் இந்தியர்கள் நலமாக இருக்கிறார்கள்: வெளியுறவுத்துறை அமைச்சகம்
புதுடெல்லி: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள படாப்ஸ்கோ ஆற்றின்மீது 2.6 கிமீ நீளமுள்ள, நான்கு வழிச்சாலை கொண்ட பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் உள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அதிகாலையில் ஆற்றில் வந்துகொண்டிருந்த 984 அடி நீளமுள்ள ‘டாலி’ என்ற சரக்கு கப்பல், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கப்பலும் சேதமடைந்தது. பாலத்தில் பராமரிப்பு பணி செய்துகொண்டிருந்த 8 ஊழியர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களில் 2 பேர் மீட்கப்பட்டனர். மற்ற … Read more