புதுடெல்லி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளன. அதன்படி இன்று […]