மாஸ்டர் செஃப் பிரபலத்தை கொடுமைப்படுத்திய மனைவி.. விவாகரத்து வழக்கில் தீர்ப்பு யார் பக்கம்?

மும்பை: மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் நடுவர் குணால் கபூர் தனக்கு ஏகப்பட்ட தொல்லைகளை கொடுத்து வருகிறார் என தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. தமிழில் சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கினார். அதே போல உலகம் முழுவதும் மாஸ்டர் செஃப்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.