திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு: முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்…

சென்னை: திமுக எம்எல்ஏவான விக்கிரவாண்டி  புகழேந்தி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபோல பாமக நிறுவனர் ராமதாசும் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும்,  நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.