சென்னை: தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மத்திய சிறப்பு தோ்தல் பாா்வையாளா் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகளில் இந்த 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப் பட்டு, அங்கு கூடுதல் துணை ராணுவப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. தமிழக தோ்தல் மத்திய சிறப்புப் பாா்வையாளா் பிரதாப் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாளை மறுதினம் […]