ரூ. 200 கோடி ஹவாலா கடத்தல் முறியடிப்பு… தேர்தல் நிதிக்கான திட்டமா – எந்த கட்சியுடன் தொடர்பு?

Hawala Money Laundering: துபாயில் இருந்து சென்னைக்கு ரூ. 200 கோடி ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்ய முயன்றவரை, வருமானவரித்துறை அதிகாரிகள் பிடித்து தற்போது அமலாக்கத்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.