அசைவம் சாப்பிடுவதை விமர்சித்த மோடி… பாஜக-வின் உணவு அரசியல் குறித்து சமூக வலைதளத்தில் வறுத்தெடுப்பு…

2024 நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு அடுத்தவாரம் நடைபெறுகிறது. 2014 முதல் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் கனவில் உள்ளது. பிரதமர் மோடி நாடு முழுவதும் பறந்து பறந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ராம நவமியை ஒட்டி மேற்கொள்ளப்படும் சைத்ர நவராத்திரியின் போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.