Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!

சென்னை: நடிகர் விக்ரம் துவக்கத்தில் சாக்லேட் பாய் கேரக்டர்களில்தான் நடித்து வந்தார். அவரது முழுத்திறமையையும் வெளிப்படுத்த அவை போதுமானதாக இல்லை. இருந்தபோதிலும், தனக்கான சந்தர்ப்பம் வரும் என்று காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பமும் வந்தது. அதை கொண்டுவந்தவர் இயக்குநர் பாலா. தன்னை போலவே சாதிக்க துடிப்பவரை தன்னுடைய படத்தில் இணைக்க வேண்டும் என்று பாலா நினைத்ததன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.