நள்ளிரவில் மசூதிக்குள் புகுந்த கும்பல்; மாணவர்கள் கண் முன்னே ஆசிரியருக்கு நடந்த கொடூரம்!
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரின் ராம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சன் நகரில் ஒரு மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தவர் முஹம்மது தாஹிர் (30). இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம் போல முஹம்மது தாஹிர் அவருடைய மாணவர்கள் 6 பேருடன் மசூதியில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மூவர், மசூதிக்குள் நுழைந்து அந்த ஆசிரியரை கட்டையால் சாரமாரியாக தாக்கியிருக்கின்றனர். அப்போது, மாணவர்களை சப்தமிடக்கூடாது என்று மிரட்டி அவர்கள் … Read more