Masturbation: டீன் ஏஜ் சுய இன்பம்… ஓகே தானா..? – காமத்துக்கு மரியாதை 163
கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே தங்களுடைய 20 வயதுக்குள் சுய இன்பம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். தங்களுடைய டீன் ஏஜ் மகன் சுய இன்பம் செய்வதையறிந்த பெற்றோர்கள் பயப்பட வேண்டுமா அல்லது அது இயல்பானதென்று கடந்துவிட வேண்டுமா என்றும் விளக்கமாகச் சொல்கிறார் அவர். ”மனித வளர்ச்சியின் ஒரு பகுதிதான் பருவமடைதல். பெண் குழந்தைகள் என்றால் மாதவிடாய் வர ஆரம்பிக்கும். இதை ‘மெனார்க்கி’ என்போம். இதுவே ஆண் குழந்தைகள் என்றால், 13 அல்லது … Read more