மும்பையை வெளியேற்றிய கேகேஆர்… சிஎஸ்கேவுக்கு பெரிய சிக்கல் – புள்ளிப்பட்டியலை பாருங்க!

MI vs KKR Match Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறுகிறது.  Mitchell Starc with the final wicket for Watch the recap on @StarSportsIndia and @JioCinema#TATAIPL | #MIvKKR pic.twitter.com/aUz2emSPdV — IndianPremierLeague (@IPL) May 3, 2024

Star: “சினிமாவில் நான் ஒரு தோல்வியுற்ற நடிகன்; ஆனால், என் மகன்”- இளன் தந்தை பாண்டியன் நெகிழ்ச்சி

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. சாமானிய இளைஞன் அசாத்தியக் கனவுகளை நோக்கியப் பயணிப்பதுதான் இதன் கதைக்களம். சினிமாவில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற கனவை விடாமல் துரத்தும் கதாபாத்திரத்தில் கவின் நடித்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் மே 10ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று … Read more

2024 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் கேப்-பை பெற்ற நடராஜன்… ஊதா கேப்பை தனது மகளுக்கு அணிவித்த வீடியோ…

ஐபிஎல் தொடரில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜன் பர்பிள் கேப்-பை பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த நடராஜன் 2 விக்கெட் வீழ்த்தியதை அடுத்து ஊதா கேப் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அந்த கேப்பை தனது மகளுக்கு அணிவித்து மகிழ்ந்தார் நடராஜன். Natarajan with his daughter after receiving the Purple Cap. ❤️pic.twitter.com/6iYkjcPLGg … Read more

நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட்.. தடையாய் நிற்கும் அமெரிக்கா! சர்வதேச நீதிமன்றம் மறைமுக எச்சரிக்கை

ஆம்ஸ்டர்டம்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் குற்றத்திற்காக அந்நாட்டு அதிபர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்தேவச நீதிமன்றம் கைது வாரண்ட்டை பிறப்பிக்க தயாராகி வருகிறது. ஆனால், இதை தடுக்க சில நாடுகள் முயற்சிப்பதாகவும், அப்படி செய்யும் நாடுகள் குற்றவாளி என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில Source Link

அரண்மனை 4 விமர்சனம்: முதல் பாதி ப்ளஸ், காமெடி மிஸ்! படம் எப்படி இருக்கு?

சென்னை: காமெடி காட்சிகள், ஆங்காங்கே கவர்ச்சி தூரல்கள் இவை கலந்த கலாட்டா மசாலா படங்கள்தான் சுந்தர்.சி ட்ரேட் மார்க். இது மட்டும் போதாது என, சமீப காலமாக கூடுதலாக சேர்க்கப்பட்ட மசாலாதான் பேய் ஜானர். இந்த மூன்றும் சேர்ந்த கலவையாக வந்த, அரண்மனை 1, அரண்மனை 2 படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பை தந்த நிலையில்

சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” அந்தஸ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதில மற்றும் எஸ்.என்.எம். குணவர்தன உள்ளிட்டோருக்கே குறிந்த அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. சட்டத் தொழிலில் சிறந்து விளங்குகின்றமை மற்றும் உயர்வான பண்புகளை வௌிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல் சட்டத்தரணிகள் ஆற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், 2023 ஆம் ஆண்டின் 26 ஆம் … Read more

Raebareli: முதல் பெண் பிரதமரை அளித்த ரேபரேலியில் `ராகுல் காந்தி'… வரலாறும், கள நிலவரமும்!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான ஸ்டார் தொகுதிகள் பட்டியலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளும் பேசப்படுகின்றன. காரணம் ரேபரேலி மக்களவைத் தொகுதிதான் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது. அதேபோல், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரின் மகன் ராஜீவ் காந்தியை பிரதமராக்கியது அமேதி தொகுதி. இந்த இரண்டு தொகுதிகளும், இந்திரா காந்தி, அவரின் கணவர் ஃபெரோஸ் காந்தி, அவரின் இரு மகன்கள் ராஜீவ் காந்தி, சஞ்சய் … Read more

2024 இறுதிக்குள் புதிய பாம்பன் பாலத்தை கட்டி முடிக்க பணிகள் தீவிரம்

மதுரை: அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலத்தின் கட்டுமான பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் கூறியதாவது: “ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. குறிப்பிட்ட கால இடை வெளியில் வர்ண பூச்சு செய்தும் கடல் உப்பு காற்று காரணமாக கப்பல்களுக்கு … Read more

செய்தித் தெறிப்புகள் @ மே 3: ரேபரேலியில் ராகுல் முதல் தி.மலை – சென்னை ரயில் சேவை வரை

ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்: உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்ற நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் அறிவிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கலின்போது … Read more

துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு… பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!

Prajwal Revanna Latest News Update: பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.