"பழங்கால ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்க வேண்டும்!" – ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க அளிக்கப்படும் நிதியைத் தொடர்ந்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு இயக்கத்தின் இயக்குநருக்கு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம், அக்டோபர் 2018-ல் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தை நிறுவியது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் துறையில் 8000 பனை ஓலைச் … Read more