சுலப மாதத் தவணைகளில் (EMI) லஞ்சம் வாங்கும் நடைமுறை குஜராத் மாநில அரசு அதிகாரிகளிடையே இப்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற பத்து வழக்குகள் பதிவாகியுள்ளதாக குஜராத் ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி மோசடி செய்த நபரிடம் இருந்து ரூ. 21 லட்சம் லஞ்சமாக கேட்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 10 தவணைகளில் மாதம் […]