MeToo: `தமிழ் இயக்குநர் ஒருவர் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார்' – மலையாள நடிகை வேதனை
மலையாள நடிகை ஒருவர், தனக்கு 18 வயதாக இருக்கும்போது தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக, மனம் உடைந்து பேசியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாளத் திரையுலகில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் மலையாளத் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் பெயர்கள் அடிபட்டுள்ளது, பெரும் அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இதே போன்று எல்லாத் … Read more