கடமை தவறிவிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பாலியல் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கவகை செய்யும் ‘‘அபராஜிதா மசோதா’’ மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும், … Read more

GOAT: விக்ரமன் டு வெங்கட் பிரபு… அஜித் – விஜய் இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் | சினி ஃப்ளாஷ்பேக்

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் இடம் பிடித்தவர்கள் விஜய் – அஜித். விஜய் 1992-ம் ஆண்டு ‘நாளை தீர்ப்பின்’ மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அஜித் 1993-ம் ஆண்டு ‘அமராவதி’ மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அன்று தொடங்கிய இருவரின் பயணமும், இன்று கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக பெரும் ரசிகர்களின் பட்டாளத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜய்யின் ‘G.O.A.T’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 5ம் … Read more

வைரலாகும் ராகுல் காந்தி – முக ஸ்டாலின் எக்ஸ் தள உரையாடல்

டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிகாகோவில் சைக்கிள் பயணம் செய்தது குறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் உரையாடியது வைரலாகி உள்ளது. தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவின் சிகாகோவில், ஒரு மாலைநேரப் பொழுதில், முதல்வர் பாட்டுப்பாடி கொண்டே சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக … Read more

காஷ்மீர்: தொப்பியை கழற்றி ' கைகளை நீட்டி' ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்.. கதறிய உமர் அப்துல்லா!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தை தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா) கண்ணீரும் கம்பலையுமாக தொடங்கி இருக்கிறார். கந்தர்பால் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு பிரசாரத்தைத் தொடங்கிய உமர் அப்துல்லா பேசிக் கொண்டிருந்த பொதே, தலையில் இருந்த தொப்பியை கழற்றி இரு கைகளிலும் Source Link

GOAT First Half Review: தளபதி vs இளைய தளபதி.. விஜய்க்கு செம ஃபேர்வெல்! வெங்கட் பிரபு சம்பவம்!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும். விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதால், இந்தப் படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா

Hyundai Creta Knight edition: ரூ.14.51 லட்சம் முதல் ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிசன் வெளியானது

ஹூண்டாய் இந்திய நிறுவனம் வெளியிட்டிருக்கின்ற புதிய க்ரெட்டா மாடலில் நைட் எடிசன் ரூ.14.51 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. நைட் எடிசன் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் மேனுவல், சிவிடி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என மூன்று விதமான பவர்டிரெய்ன்களுடன் S(O), SX(O) வேரியண்டின் அடிப்படையில் 8 விதமாக கிடைக்கின்றது. குறிப்பாக இந்த நைட் எடிசன் மாடலில் கருமை நிறத்திற்கு … Read more

GOAT: டி.ஜே, டிஸ்கோ, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்… கேரளாவில் களைகட்டிய விஜய்யின் `கோட்’ FDFS

GOAT FDFS GOAT FDFS GOAT FDFS GOAT FDFS GOAT FDFS | Kerala GOAT FDFS | Kerala GOAT FDFS | Kerala GOAT FDFS | Kerala GOAT FDFS | Kerala GOAT FDFS | Kerala GOAT FDFS | Kerala Source link

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம்: பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், அபராதத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாமக கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடி, தருவைக்குளத்தில் இருந்து கடந்த ஜூலை 21-ம் தேதி ஒரு படகில் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். அதேபோல, 23-ம் தேதி 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 22 … Read more

புருனே சுல்தான் வீட்டில் மோடிக்கு விருந்து

புதுடெல்லி: புருனே சுல்தான் வீட்டில் பிரதமர் மோடிக்கு தடபுடல் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. இந்தியா புருனே இடையேயான நட்புறவு தொடங்கி 40 ஆண்டு ஆனதை ஒட்டி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். நேற்று முன்தினம் அவரை புருனே இளவரசர் ஹாஜி அல்-முஸ்ததீபில்லா விமான நிலையம் சென்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டில் … Read more

விண்வெளி துறையில் இருதரப்பு உறவை பலப்படுத்த இந்தியா – புருனே புரிந்துணர்வு ஒப்பந்தம்

பண்டார் செரி பெகவான்: புருனே சென்றுள்ள பிரதமர் மோடிஅந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்துபேசினார். அப்போது, விண்வெளி துறையில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தென்கிழக்கு ஆசிய நாடானபுருனேக்கு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் பண்டார் செரி பெகவான் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு சென்றது இதுவே முதல் முறை. இந்நிலையில், … Read more