“வியூகம் வகுப்பதில் ராஜீவ் காந்தியை விட ராகுல் காந்தி வல்லவர்!” – சாம் பிட்ரோடா ஒப்பீட்டுப் பார்வை
புதுடெல்லி: ராஜீவ் காந்தியுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தி அதிக புத்திசாலியாகவும், சிறப்பாக வியூகம் வகுக்கக் கூடியவராகவும் இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக வரும் 8ம் தேதி 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். அது குறித்த அறிவிப்பை வெளியிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா, ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்தும், அவரது அரசியல் … Read more