Karthigai Deepam: எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? தீபா திரும்ப வருவது பிடிக்கலையா?

Karthigai Deepam Today Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Venkat Prabhu: `அன்று சமுத்திரக்கனியின் ஹீரோ; இன்று தல-தளபதியின் இயக்குநர்'- வெங்கட் பிரபுவின் கதை

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துவிட்டார். அதனால் திரைத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் நடிக்கும் கடைசி இரண்டு படங்களில் ஒன்றை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்குக் கிடைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிமுக்கியத்துவமான படம் கைகளில் கிடைக்கிறது. டெக்னாலஜியையும் நாஸ்டாலஜியையும் கலந்து ரசிகர்கள் ஆர்வத்தைத் தூண்டும் படமாக அதை அமைத்து ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார். விஜய், அஜித் என இருவரையும் இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். ஆனால், … Read more

விஜய் சேதுபதி தான் அடுத்த பிக் பாஸ்… வெளியான மாஸ் அறிவிப்பு…

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்த உலகநாயகன் கமலஹாசன் அதிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன் முடிவடைந்துள்ளது. தற்போது 8வது சீசன் தொடங்க உள்ள நிலையில் கமலஹாசன் வெளியேறுவதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதேவேளையில், பிக் பாஸ் சீசன் 8ஐ யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்வி தமிழக மக்களிடையே … Read more

எத்தனை கட்டில வாங்கனும் சொல்லுடா.. அனிருத் இசை.. ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் செம குத்தாட்டம்!

ஹைதராபாத்: இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்துள்ள தேவரா படத்தின் தாவூதி பாடல் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது. தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்த

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா, எம்மா நவரோ அரையிறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எம்மா நவரோ (அமெரிக்கா) – பாலா படோசா (ஸ்பெயின்) உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எம்மா நவரோ 6-2, 7-5 என்ற செட் கணக்கில் பாலா … Read more

“இலங்கை அரசின் சதிக்கு உடனே முடிவுகட்ட வேண்டும்” – மீனவர் பிரச்சினையில் அன்புமணி ஆவேசம்

சென்னை: தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி (இந்திய … Read more

“பாஜக ஆட்சியை அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை” – காஷ்மீரில் ராகுல் காந்தி பேச்சு

அனந்தநாக்: “பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஜம்மு காஷ்மீரில் நடந்த பொதுக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி பேசினார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனந்தநாக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “கடந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை உளவியல் ரீதியாக தோற்கடித்துள்ளோம். இண்டியா கூட்டணி அவருக்கு முன் நின்றது. அதன் காரணமாக அவரது முழு நம்பிக்கையும் … Read more

தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட்

சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட்: சிறப்பு பட்டிமன்றம் முதல் கோட் ஸ்பெஷல் நிகழ்ச்சி வரை..ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொண்டாட்டம் அப்டேட்.

GOAT Mic Mohan: `ஒரே வருடத்தில் 19 படங்கள்' – வெள்ளி விழா நாயகன் மோகனின் திரைப்பயணம் ஒரு ரீவைண்டு

விஜய்யின் நடிப்பு, வெங்கட் பிரபுவின் இயக்கம், யுவனின் இசை, AGS தயாரிப்பில் உருவாகியிருக்கும் `The GOAT’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் வெங்கட் பிரபுவின் ட்ரேட் மார்க் கூட்டணி பிரேம் ஜி, வைபவ் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. The GOAT முக்கியமாக, வெங்கட் பிரபுவின் ஆதர்சன இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, `புதிய கீதை’ படத்துக்குப் பின்னர் … Read more