இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் வெளிநாடுகள்; முன்னணியில் கஜகஜஸ்தான், அஜர்பைஜன் – ஏன் தெரியுமா?!

இப்போதிருக்கும் இந்திய இளைஞர்களின் பெரும்பாலானோரின் பக்கெட் லிஸ்டில் இடம்பெற்றிருப்பது ‘வெளிநாட்டு டூர்’. ஆம்…சமீப காலமாக இந்திய இளைஞர்கள் வெளிநாட்டிற்கு டூர் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ‘MakeMyTrip’-ன் அறிக்கை இப்படி அவர்கள், ‘டூர் செல்ல விரும்பும் நாடுகள் எவை?’ என்று உங்களால் யூகிக்க முடிக்கிறதா? ‘அமெரிக்கா’, ‘லண்டன்’, ‘பாரீஸ்’ ஆகியவை உங்கள் பதில் என்றால், ‘அது தான் இல்லை’. சமீபத்தில் ‘MakeMyTrip’ என்ற ஆன்லைன் டிராவல் கம்பெனி, ஜூன் 2023 – மே 2024-ற்கான ‘இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு … Read more

தமிழக மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம்: மத்திய அரசு உடனடி தீர்வு காண முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதியும் இதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி மேலும் 10 மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்து, கரை திரும்பும் போது, … Read more

குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்து: இருவர் சடலம் மீட்பு; ஒருவரது உடலை தேடும் பணி தீவிரம்

போர்பந்தர்: இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று குஜராத் கடலோரப் பகுதியில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த விமானி மற்றும் டைவர் என இரண்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மற்றொருவரின் உடலைத் தேடும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து கடலோரக்காவல் படையின் செய்தித் தொடர்பாளர் அமித் உனியால் கூறுகையில், “விமானி விபின் பாபு மற்றும் டைவர் கரண் சிங் ஆகியோரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டன. மற்றொரு விமானி ராகேஷ் … Read more

செபி தலைவர் மாதபி பூரிக்கு மேலும் சிக்கல்.. அதிகாரிகள் நிதி அமைச்சகத்திடம் புகார்!

Toxic Work Culture In SEBI: செபி அதிகாரிகள் உயர் நிர்வாகத்திற்கு எதிராக நிதி அமைச்சகத்திடம் கடுமையான புகார் அளித்தனர். கூச்சலிடுவது, திட்டுவது, பகிரங்கமாக அவமானப்படுத்துவது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!! எத்தனை காேடி வரும்?

The GOAT Movie First Day Box Office Collection Prediction : விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் தி கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும்? இதோ பார்க்கலாம்!  

காயத்தால் விலகும் விக்கெட் கீப்பர்? சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கப்போகும் சான்ஸ்

Duleep Trophy 2024, Ishan Kishan Injury: இந்திய அணி (Team India) கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அன்று இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது. அதன்பின் நீண்ட இடைவெளியில் இருக்கும் இந்திய அணிக்கு செப். 19ஆம் தேதியில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கு முன் உள்ளூர் தொடரான துலிப் டிராபி நாளை (செப். 5) தொடங்க உள்ளது.  ஆந்திராவின் அனந்தபூரிலும், பெங்களூருவிலும் இந்த தொடர் நடைபெறுகிறது. … Read more

GOAT Cameo: 'அஜித், தோனி ரெஃபரன்ஸ்; SKவின் கேமியோ; AI விஜயகாந்த்' – கோட் ஸ்பெஷல் என்னென்ன?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வரவிருக்கிறது. வழக்கமான விஜய் படங்களை விட இந்தப் படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நிறைய சர்ப்ரைஸ்களை ஒளித்து வைத்திருக்கிறார். விஜய்யின் சமகால போட்டியாளராகப் பார்க்கப்படும் அஜித்தின் ரெஃபரன்ஸ், அடுத்த தலைமுறையின் முன்னணி கதாநாயகனாகப் பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் கேமியோ, சிங்க நடைபோடும் தோனியின் சர்ப்ரைஸ் என ரசிகர்கள் குதூகலிக்கப் படத்தில் எக்கச்சக்கமான விஷயங்கள் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே. டீ … Read more

கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்பட ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போவதால் எந்த மாற்றமும் ஏற்படாது : மும்பை நீதிமன்றம்

கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாக தயாராகி வருவதை அடுத்து சென்சார் சான்றிதழை உடனடியாக வழங்கக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜீ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கொலபாவால மற்றும் பிர்தோஷ் பூனாவாலா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஜீ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கடேஷ் தோண்ட், “கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீஸாவதற்கு தயாராகி … Read more

ஜம்மு காஷ்மீர் 'மாநில அந்தஸ்தை' இந்தியா கூட்டணி மீட்டெடுக்கும்.. பிரசாரக் கூட்டத்தில் ராகுல் உறுதி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்ட ‘மாநில அந்தஸ்தை’ காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- இடதுசாரிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி மீட்டுத் தரும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும் 1947-ம் ஆண்டே ஒழிக்கப்பட்டுவிட்ட மன்னரைப் போல ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தற்போது Source Link

GOAT Free Tickets: அமைச்சரின் வாயை அடைத்த ரசிகர்கள்! கோட் படத்தின் டிக்கெட்டை இலவசமாக வழங்கி சர்ப்ரைஸ்

கும்பகோணம்: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகளை உலகநாடுகள் முதல் உள்ளூர் வரை அர்ச்சனா கல்பாத்தி சிறப்பாகவே செய்துள்ளார். தாமாகவே முன் சென்று