இமானுவேல் சேகரன் நினைவு தினம்: செப்.11-ல் 4 வட்டங்களில் பள்ளி விடுமுறை; கீழடி வைப்பகம் மூடல்
சிவகங்கை: இமானுவேல்சேகரன் நினைவுநாளான செப்.11-ம் தேதி கீழடி அகழ் வைப்பகம் மூடப்படுகிறது. மேலும், சிவகங்கை மாவட்டத்தில் 4 வட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் கூறியது: “ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்.11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழ் வைப்பகம் இயங்காது. அதேபோல் … Read more