தொழிலாளர் நல நிதியை செலுத்த ‘வெப் போர்ட்டல்’ உருவாக்கம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
சென்னை: தொழிலாளர் நலவாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் நல நிதியை நிறுவனங்கள் அதற்காக தொடங்கப்பட்ட “வெப் போர்ட்டலில்” செலுத்தும்படியும், வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்யும் படியும் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:”தமிழ்நாடு தொழிலாளர் நலநிதிச் சட்டம் மற்றும் விதிகளின் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என தமிழகத்தில் உள்ள அனைத்து … Read more