51வதாக சேரலாம்… அதிபரின் எகத்தாளம் குறித்து மன்னரிடம் முறையிட கனடா பிரதமர் முடிவு

அமெரிக்காவிடம் இருந்து நிதிபெறும் கனடா அதற்கு பதிலாக அமெரிக்காவின் 51வது மாநிலமாக சேர்ந்து கொள்ளலாம் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் கடந்த சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார். அதிபர் டிரம்பின் இந்த பேச்சு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ-வை உசுப்பேற்றியதை அடுத்து டிரம்ப் – ட்ருடோ இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்து செல்லவுள்ள ஜஸ்டின் ட்ருடோ அங்கு மன்னர் சார்லஸ் III சந்தித்து இதுகுறித்து முறையிட உள்ளார். காமன்வெல்த் நாடுகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.