Sadaa: `நடிகை டு புகைப்படக்கலைஞர்' கானகத்தின் அழகியலை காட்சிகளாக்கும் சதா – வாழ்த்தும் பெண்கள்

திரைப்பட நடிகையாக அறியப்படும் சதா, அர்ப்பணிப்பான காட்டுயிர் புகைப்படக் கலைஞர், வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர், விலங்குகள் நல உரிமை அமைப்பின் ஆதரவாளர் என சூழலியல் பாதுகாப்பில் அதி தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். நடிகை சதா நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் வனவிலங்கு சரணாலயங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சதா, அங்கேயே தங்கி காட்டுயிர்களின் வாழ்வியலை கவின் மிகு காட்சிகளாகப் படம் பிடித்து வருகிறார். அடர் வனப்பகுதிக்குள் சஃபாரி சென்று அரிய வகை உயிரினங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார். ‘சதா … Read more

மக்களைத் தேடி மருத்துவம் : தொடர் கண்காணிப்பை அடுத்து பேறுகால உயிரிழப்பு குறைந்தது…

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் பேறுகால பெண்கள் உயிரிழப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 67.5 ஆக இருந்த இறப்பு தற்போது 42.1 ஆகக் குறைந்துள்ளது. கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் பணியாளர்கள் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் தலையீட்டை உறுதி செய்ததன் காரணமாக இது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது. தற்போது 12,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கண்காணிப்பில் உள்ளனர், 3,914 பேர் அதிக ஆபத்துள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனை பிரசவங்களுக்கு … Read more

TVS Jupiter gets obd-2b – ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் OBD-2B மேம்பாட்டை வழங்கிய டிவிஎஸ் மோட்டார்

வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய OBD-2B மாசு உமிழ்வுக்கு இணையான மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் 110 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. மேலும் இந்நிறுவனத்தின் மற்ற மாடல்கள் அனைத்தும்  நடப்பு மார்ச் மாதத்தின் இறுதிக்குள் மேம்படுத்தப்பட உள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. புதிய ஜூபிடர் 110 சமீபத்தில் மேம்படுத்தப்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டு 113.3சிசி எஞ்சின் 7.91bhp பவர் மற்றும் 9.8Nm @ 5000rpm (with Assist) 9.2Nm @ 5000rpm (without Assist) டார்க் வெளிப்படுத்துகின்றது. … Read more

திருப்பத்தூர்: பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம் – சிரமத்தில் மக்கள்!

நாட்றம்பள்ளி- திருப்பத்தூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. எனினும், இன்றுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் 5 கி.மீ வரை சுற்றிச் செல்ல வேண்டிய சிரமமான சூழல் நிலவுகிறது. மேலும் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. இது தொடர்பாக நம்மிடம் வந்து பேசிய ‘சமூக ஆர்வலர்கள்’, “தினந்தோறும் பணிக்குச் செல்லக் … Read more

தமிழகத்தில் மார்ச் 7 வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று (மார்ச் 3) முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில், 15 செ.மீ மழை பதிவானது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட … Read more

ரோஹித் ஷர்மாவை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு கட்சி கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் உடல் எடை குறித்து விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவை அக்கட்சி கண்டித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ரோஹித் ஷர்மா, 17 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரோஹித் ஷர்மாவை விமர்சித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில், ரோஹித் உடல் பருமனான … Read more

லட்டை லபக்கென கவ்விக்கொண்டு ஓடிய குரங்கு! கல்யாண வீட்டில் கலாட்டா-வைரல் வீடியோ

Funny Viral Video Of Monkey Stealing Laddos : ஒரு குரங்கு, கல்யாண வீட்டில் லட்டை கவ்விக்கொண்டு ஓடிய காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

விமலின் ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் ! டீசர் வெளியானது..

Vimal Om Kali Jai Kali Teaser: நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’ டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!  

ஜப்தி ஆகும் சிவாஜி கணேசனின் வீடு… பேரனால் வந்த சோதனை – பின்னணி என்ன?

Sivaji Ganesan House: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன? இந்த வழக்கு தொடர்பான பின்னணி என்ன? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தொடர்பான விவரங்களை பார்ப்போம்.

Selvaraghavan: "அமைதி, அமைதி… யாரிடமும் உதவி கேட்காதிங்க; அப்புறம்.." – செல்வராகவனின் வைரல் வீடியோ

‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற பல கல்ட் கிளாசிக் திரைப்படங்களை இயக்கியவர் செல்வராகவன். நீண்ட நாள்களுக்குப் பிறகு ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘என். ஜி. கே’, ‘நானே வருவேன்’ படங்களை இயக்கியவர், சமீபகாலமாகத் திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கிய ‘ராயன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி’ பாகம் இரண்டு பட பணிகளில் இறங்கியிருக்கிறார். ‘ஆயிரத்தின் ஒருவன்’ பாகம் … Read more