வக்பு சட்டதிருத்த மசோதா: திருத்தங்களே தேவையில்லை.. – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!
MK Stalin Letter: வக்பு வாரிய சட்டத்தில் இதுபோன்ற திருத்தங்கள் இப்போது தேவையில்லை என்பதே எங்கள் கருத்து என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
MK Stalin Letter: வக்பு வாரிய சட்டத்தில் இதுபோன்ற திருத்தங்கள் இப்போது தேவையில்லை என்பதே எங்கள் கருத்து என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
Rohit Sharma ; மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவது மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளது. ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர் மொத்தம் 21 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி 10 இன்னிங்ஸ்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் அவர் தேவையில்லாத சுமையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்து வருகிறார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் … Read more
ஏர்டெல் நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று. நாடு முழுவதும் அதன் பயனாளர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. பல மொபைல் பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க, நீண்ட கால வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்பும் ஏர்டெல் பயனர்களுக்கு இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் தொல்லை ஏதும் இல்லாமல் … Read more
லாஸ் ஏஞ்சல்ஸ் உலகப் புகழ் பெற்ற பேட்மேன் படத்தில் நடித்த வால் கில்மர் மரணம் அடைந்தார். கடந்த 80 மற்றும் 90களில் ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்த வால் கில்மர்(65) . இவர் டாப் கன், பேட்மேன் பாரெவர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் ‘பேட்மேன் பாரெவர்’ படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். 2014-ம் ஆண்டு இவருக்கு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு அவர் சிகிச்சை … Read more
புதுடெல்லி, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் ஆசியாவின் நம்பர் 1 பணக்காராருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு பல நூறு கோடி செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஆனந்த அம்பானி வரும் 10 ஆம் தேதி 30வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ஜாம் நகரிலிருந்து 140 … Read more
ஹாமில்டன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் 1-0 என்ற நியூசிலாந்து முன்னிலை வகித்தது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற … Read more
கடந்த வெள்ளிக்கிழமை, மியான்மரில் மிகப்பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 2,700 என இதுவரை வெளியாகி உள்ள தரவுகள் கூறுகின்றன. இது மிகத் துயரமான சம்பவம் தான். ஆனால், துயர சம்பவங்களிலும் சில ஆச்சரியங்கள் நடக்கத் தான் செய்கின்றன. அதில் ஒன்றாக, மியான்மர் நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்கு கீழ் சிக்கி இருந்த நபர் ஒருவர் ஐந்து நாள்களுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டுள்ளார். துயரத்திலும் ஆச்சரியம் 26 வயதாகும் அந்த நபரின் பெயர் நைங் லின் துன். … Read more
சென்னை: 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.2) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் விவரம்: இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். இருப்பினும், வக்பு சட்டம், 1995-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் … Read more
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஏப்.2) வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் அவசியம் குறித்து அரசு தரப்பின் கருத்துகள், எதிர்ப்புக்கான காரணங்களை சற்றே விரிவாகப் பார்க்கலாம். வக்பு என்பது ஒரு இஸ்லாமிய பாரம்பரியமாகும். இந்த வக்புக்காக ஒருவர் தனது சொத்தை மதம், சமூகம் அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நிரந்தரமாக அர்ப்பணிக்கிறார். இந்த சொத்து நிரந்தரமாக வக்பு வாரியத்தின் சொத்தாக மாறிவிடும். எனினும், இந்த சொத்து முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்கள், … Read more
சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், ”இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். இருப்பினும், வக்பு சட்டம், 1995ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததுடன் முஸ்லீம் சமூகத்தின் … Read more