அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள முகவரியில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

சஞ்சு சாம்சன் வந்தாலும் சிஎஸ்கே அணிக்கு பிரச்சனை தான்! எப்படி தெரியுமா?

சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வரும் ஒரு செய்தி என்றால் அது சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வர உள்ளார் என்பது தான். ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடைசி இரண்டு இடங்களை பிடித்தன. தோனி விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி … Read more

சென்னையில் 40 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை தொடங்கியது சென்னை மாநகராட்சி !

சென்னை: சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில்  40 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை  சென்னை மாநகராட்சி தொடங்கி  உள்ளது. மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரை சேகரித்து, சேமித்து, மறுபயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் ஒரு முறையாகும். இது நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், வறட்சியைத் தடுக்கவும், வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கூரைகளில் இருந்து மழைநீரை சேகரித்து, நிலத்தடி தொட்டிகளில் சேமித்து வைக்கும் அமைப்புகளாகும். மேலும்,  மழைநீரை … Read more

1-ம் தேதி முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் – மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி, டெல்லியில் காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, காலாவதியான வாகனங்கள் எந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஜூலை 1ம் தேதி முதல் டெல்லியில் எரிபொருள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக டெல்லியில் காலாவதியான வாகனங்களை பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் காற்று தர மேலாண்மை கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு … Read more

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இஸ்லமாபாத், பாகிஸ்தானின் முல்தான் நகர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் மக்கள் வழக்கம்போல் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பூமி குலுங்கி நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கின. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், ‛‛பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணிக்கு நிலநடுக்கம் … Read more

கொல்கத்தா: `அப்பெண் அங்கு செல்லாமல் இருந்தால் நடந்திருக்காது' – TMC MLA பேச்சு; வலுக்கும் எதிர்ப்பு

கொல்கத்தாவில் கடந்த புதன்கிழமை மாலை, சட்டக் கல்லூரி மாணவியொருவர் கல்லூரி வளாகத்திலேயே முன்னாள் மாணவர் உள்பட மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இச்செயலில் ஈடுபட்டவர்கள் அதை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு, நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என்று பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியிருக்கின்றனர். கொல்கத்தா பாலியல் வன்கொடுமை – கைதானவர்கள் இருப்பினும், சட்டக் கல்லூரி மாணவியான அப்பெண் துணிச்சலாக போலீஸில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் முன்னாள் சட்டக் … Read more

“முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்” – ஹெச்.ராஜா கருத்து

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையும், கூட்டணித் தலைவர்களும் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். மத்திய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திருச்சி திருவெறும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கிய காங்கிரஸ் கட்சியுடன்தான் … Read more

கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மைசூருவை அடுத்​துள்ள மலே மாதேஸ்​வரா வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட கஜனூர் வனப்​ப‌கு​தி​யில் 2 தினங்​களுக்கு முன்பு ஒரு தாய் புலி​யும் அதன் 4 குட்​டிகளும் இறந்து கிடந்​தன. அவற்​றின் பக்​கத்​தில் இறந்த பசு​வின் சிதைந்த உடலும் கிடந்​தது. இதுகுறித்து வனத்​துறை அதி​காரி​கள் விசா​ரித்த போது, அந்த பசு, கோப்பு கிராமத்தை சேர்ந்த கோனப்​பாவுக்கு சொந்​த​மானது என தெரிய வந்​தது. புலிகள் மற்​றும் பசு​வின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, புலிகளுக்கு விஷம் … Read more

காலாவதியான வாகனங்களுக்கு டெல்லியில் எரி;பொருள் வழங்க மத்திய அரசு தடை

டெல்லி வரும் 1 ஆம் தேதி முதல் டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. அரசு தொடர்ந்து டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காற்று மாசு அதிகரிப்பதற்கு பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக உள்ளது. எனவே 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று டெல்லியில் சாலையில் இயக்கப்படும் … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 29.6.25 முதல் 5.7.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides his expert predictions for the week of June 29 – July 5, 2025, Whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological … Read more