Tata Harrier.ev Offroad- ஆனைமுடி மலை மீது ஏறும் 20 லட்ச ரூபாய் ஹாரியர்.EV ஆஃப் ரோடு சாகசங்கள்..!
டாடா மோட்டார்சின் முதல் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்ற ஹாரியர்.EV எஸ்யூவி மாடலை கேரளாவில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் உயரமான ஆனைமுடி மலை மீது ஏறி தனது ஆஃப் ரோடு திறனை நிரூபித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமுடி மலையின் உயரம் சுமார் 2, 695 மீ (8, 842 அடி) ஆக உள்ள நிலையில், இதன் மீது 34 டிகிரி கோணத்தில் செங்குத்தாக ஹாரியர் மின்சார காரை ஏற்றி டாடா புதிய … Read more