ADMK : 'கூட்டணி ஆட்சி; கறாராக 'நோ' சொல்லும் எடப்பாடி! – பின்வாங்குமா பா.ஜ.க?
‘கூட்டணி ஆட்சி சர்ச்சை!’ அதிமுக – பா.ஜ.க கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று கூட்டணிக்காக கைக்குலுக்கிய சமயத்திலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறி திரியைக் கொளுத்திப் போட்டார் அமித் ஷா. அப்போது உண்டான புகைச்சல் இன்னுமே ஓயவில்லை. எடப்பாடி பழனிசாமி ‘எடப்பாடியின் மெசேஜ்!’ நேற்று, கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது உள்ளக் கிடக்கை மொத்தமாக போட்டு உடைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘எங்களை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது. அதிக … Read more