டி20 கிரிக்கெட்: பாப் டு பிளெஸ்சிஸ் உலக சாதனை

ஜார்ஜியா, அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் (இந்திய நேரப்படி இன்று) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் – எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற எம்.ஐ.நியூயார்க் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் 103 ரன்களுடன் … Read more

பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தம்; கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டமில்லை – டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்து பரஸ்பர வரியை விதித்தார். அதனை தொடர்ந்து, இந்த பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதன்படி வரும் ஜூலை 9-ந்தேதியுடன் பரஸ்பர வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. இந்த கால அவகாசம் முடிவதற்குள் அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய … Read more

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் | Automobile Tamilan

டொயோட்டா நிறுவனத்தின் முதல் பாரத் NCAP கிராஷ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் கார் வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் என இரண்டிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்தியாவில் BNCAP-ல் குறிப்பாக வயது வந்தோர் பாதுகாப்பில் பெற வேண்டிய 32 புள்ளிகளுக்கு 30.47 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில் (COP) 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளை பெற்று இதன் மூலம் 5 நட்சத்திர மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளது. 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் … Read more

எவ்வளவு முயன்றும் திருமணம் ஆகவில்லையா? கங்கணப் பிராப்த பூஜையில் சங்கல்பியுங்கள்! உடனடி பலன் நிச்சயம்

திருமண வரன் அமையவும் குடும்ப ஒற்றுமை மேலோங்கவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பூஜை நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொண்டு இனிய இல்லறத்தை அமைத்துக் கொள்ளுங்கள். கங்கணப் பிராப்த பூஜை முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மனிதர்களின் அவசியத் தேவைகளில் ஒன்று திருமணம். திருமண பந்தம் நன்றாக அமைந்தால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். எல்லா வசதிகளும் அமைப்பும் இருந்தும் … Read more

விழுப்புரம் திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, நண்பர் என்ற முறையில் தேர்தல் செலவுக்காக 2 கோடியே … Read more

‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே ‘வலுவான பிணைப்பு’ இருப்பதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், விரைவில் துணை முதல்வராக உள்ள டி.கே. சிவகுமார் முதல்வராவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “நாங்கள் இருவரும் நல்ல உறவோடு இருக்கிறோம். யார் என்ன சொன்னாலும், எங்களுக்கு இடையேயான … Read more

சிறுகோள்களில் உலோகங்கள்

பா.ஶ்ரீகுமார் சிறுகோள்களும் (Asteroids) சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை வெள்ளி, செவ்வாய், பூமி போன்ற கோள்களைவிட மிகச் சிறியதாக இருக்கும். சூரியக் குடும்பம் உருவானபோது அதிலிருந்து சிதறடிக்கப்பட்ட வான் பொருள்தான் சிறுகோள்கள். கோள்களைப் போல கோள வடிவத்தில் இவை காணப்படுவதில்லை, அளவுகளும் வேறுபடும். ஓர் உருளைக்கிழங்கு அளவில் இருந்து பல கிலோமீட்டர் விட்டம் கொண்ட (பெரிய டைட்டானிக் கப்பல் அளவு) சிறுகோள்கள் உள்ளன. இந்தச் சிறுகோள்களில் நிக்கல், இரும்பு ஆகிய உலோகங்கள் அதிக அளவில் உள்ளன. சிறுகோள்கள் … Read more

சமூக ஊடக பக்கங்கள்: ரிப்போர்ட் முதல் பிரைவசி வரை – உஷாருங்க உஷாரு..!

வடிகட்டுங்கள்: நீங்கள் எந்தெந்தப் பக்கங்களை அல்லது யாரைப் பின்தொடர்கிறீர்கள் என்பதையும் உங்களை யாரெல்லாம் பின்தொடரலாம் அல்லது உங்கள் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்க்கலாம் என்பதையும் ஆரம்பத்திலேயே வடிகட்டிவிடுங்கள். அதையும் மீறி தேவையற்றவை உங்கள் பக்கத்தில் தென்பட்டால், அவை குறித்துப் புகார் (ரிப்போர்ட்) செய்யுங்கள். வன்முறையைத் தூண்டும் விதத்திலோ தவறான சித்திரிப்புகளுடனோ தொழில்நுட்ப உதவியோடு பிறரைத் தொந்தரவு செய்ய முனைவோரை முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள் (பிளாக்). பூட்டுப் போடுங்கள்: பொதுவாக எல்லாவிதமான சமூக ஊடகக் கணக்குகளிலும் ‘பிரை வசி … Read more

IRCTC: தக்கல் முதல் கட்டணம் உயர்வு வரை.. நாளை முதல் வர இருக்கும் முக்கிய மாற்றங்கள்!

நாளை முதல் ரயில் பயணிகளுக்கு பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அது குறித்து பார்க்கலாம். 

அஜித் குமார் லாக்கப் மரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள்… நயினார் நாகேந்திரன் கிடுக்குப்பிடி

Ajithkumar Lockup Death: சிவகங்கையில் காவல்துறையின் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் மரணம் தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி 9 கேள்விகளை எழுப்பி உள்ளார்.