அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 3வது தவணை அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து புதிய உத்தரவு

Government Employees DA Latest News: மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து, அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : யாருக்கு ரூ.1000 கட்டாயம் கிடைக்கும்? விதிமுறை சொல்வது என்ன?

Kalaignar Maglir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

பாத்ரூமில் கதறி அழுத விராட் கோலி.. 2019ல் நடந்தது என்ன?

Virat Kohli: நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று 18 ஆண்டு கனவை நிறைவு செய்துக்கொண்டது. பிரபல ஐபிஎல் அணியில் கோப்பையை வெல்லாத அணியாக ஆர்சிபி அணி இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு வென்று ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக மாறியது. இது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  விராட் கோலி ஆனந்த கண்ணீர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் … Read more

What to watch – OTT: '3BHK, 28YearsLater, My Oxford Year' – இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் தமிழ் 3BHK (Tamil + Telugu) – PrimeVideo தெலுங்கு Red Sandal Wood (Telugu) – ETvwin Thammudu (Telugu + Multi) – Netflix ThankyouNanna (Telugu) – ETvWin மலையாளம் Super Zindagi (Malayalam) – ManoramaMax Surabhila Sundara Swapnam (Malayalam) – Sunnxt இந்தி Bakaiti (Hindi + Tamil + Kannada) [Series] – Zee5 ஆங்கிலம் Trainwreck : Storm … Read more

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025: வெறும் ரூ.5,999 -க்கு ஸமார்ட் டிவி வாங்கலாம்

Amazon Great Freedom Festival Sale 2025: அமேசான் கிரேட் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்கிவிட்டது. நேற்று அதாவது ஜூலை 31, 2025 அன்று பிரைம் உறுப்பினர்களுக்கு தொடங்கிய இந்த விற்பனையில், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், ஃப்ரிட்ஜ், டிவி மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் பம்பர் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் நபர்கள் இந்த சேலை பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஸ்மார்ட் டிவி வாங்க இந்த விற்பனை ஒரு … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11, 12ந்தேதிகளில் கோவை, திருப்பூர் சுற்றுப்பயணம்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11, 12ந்தேதிகளில் கோவை, திருப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, சில நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின்,  உடல்நலம் தேறிய நிலையில் மீண்டும் மக்கள் பணியாற்றி வருகிறார். இதைத்தொடர்ந்து,   ஸ்டாலின் மீண்டும் தனது மாவட்ட சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அதன்படி வரும் 11 மற்றும் ந்தேதி கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்டு 11ந்தேதி  சென்னையில் இருந்து  விமானம் … Read more

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

2025 ஆம் ஆண்டிற்கான யமஹா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற நேக்டூ ஸ்டைல் MT-15 v2.0 மோட்டார்சைக்கிளின் STD வேரியண்ட் ரூ.1,71,189 மற்றும் DLX வேரியண்ட் ரூ.1,82,139 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. STD வேரியண்டில் மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சில்வர் சியன் என இரு நிறங்களை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக டாப் டிஎல்எக்ஸ் வேரியண்டில் ஐஸ் ஸ்டோரம், விவீட் வைலட் மெட்டாலிக், மெட்டாலிக் பிளாக் என மூன்று நிறங்களை பெற்றிருப்பதுடன் கூடுதலாக TFT கிளஸ்ட்டர், ஹஸார்டு … Read more

ஹவாய் தீவுகளில் ட்ரோன்கள் மூலம் விடப்படும் கொசுக்கள் – என்ன காரணம் தெரியுமா?

ஹவாய் தீவில் உள்ள கொசுக்களை அழிக்க ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் விடப்படுகின்றன. கொசுக்களை அழிக்க கொசுக்களையே விடுகிறார்களா என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால் இது ஒரு பறவை இனங்களை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சியாகும். எதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என்று இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம். ஹவாய் தீவில் உள்ள ஹனிக்ரீப்பர் என்ற அரிய வகை பறவை இனங்கள் நெருக்கடியில் உள்ளன. முன்பொரு காலத்தில் 50-க்கும் மேற்பட்ட இனங்களாக இருந்த, இவை இன்று 17 வகைகள் மட்டுமே … Read more

அதிக பாரம் ஏற்றும் வாகனங்களால் ஆபத்து: பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகள் – அரசுக்கு வருவாய் இழப்பு 

தமிழகத்​தில் ஏற்​படும் விபத்​துகளில் பெரும்​பாலானவை குடி​போதை​யில் வாக​னங்​களை இயக்​கு​வ​தால் ஏற்​படு​வ​தாக ஆய்​வு​கள் தெரிவிக்​கின்​றன. அடுத்​த​தாக, அதிக பாரம் ஏற்​றிச் செல்​லும் வாக​னங்​களால் விபத்​துகள் நிகழ்​வ​தாக​வும் ஆய்​வு​கள் தெரிவிக்கின்​றன. வாகன ஓட்​டிகள் குடித்​திருக்​கிறார்​களா என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்​ப​தில் பல நடை​முறை சிக்​கல்​கள் இருப்​ப​தால், காவல் துறை கடமைக்​காக ஆய்வு செய்​கின்​றன. ஆனால், பாரம் ஏற்றி வரும் வாக​னங்​களில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவு​தான் ஏற்​றப்​பட்​டிருக்​கிறதா என எளி​தாக சோதிக்க முடி​யும். வட்​டார போக்​கு​வரத்து துறை​யினர், காவல் துறை​யினர் தங்​கள் … Read more

கூட்​டுறவு, ரயில்வே துறைகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கூட்​டுறவு, ரயில்வே உள்​ளிட்ட பல முக்​கிய திட்​டங்​களுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. அதன் படி, தேசிய கூட்​டுறவு மேம்​பாட்டு கழகத்​திற்கு (என்​சிடிசி) நான்கு ஆண்​டு​களுக்கு ரூ.2,000 கோடி மானிய உதவி வழங்க பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்ற பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. கடன் வழங்​கல் நடவடிக்​கைகளுக்கு இது மிக​வும் உதவி​யாக இருக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 29 கோடி உறுப்​பினர்​களைக் கொண்ட 8.25 லட்​சத்​துக்​கும் அதி​க​மான கூட்​டுறவு​களுக்கு என்​சிடிசி … Read more