விஜய் தேவரகொண்டாவின் “கிங்டம்” படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Kingdom Movie Review: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள கிங்டம் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம். 

இன்று முதல் தமிழக அரசு தரும் ரூ.4000! யார் யாருக்கு கிடைக்கும்! எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரே குடும்பம் ரூ. 4000 பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Anirudh: `யார் கண்ணுக்கும் தெரியாத வரம் பெற்றால் என்ன செய்வீர்கள்?' – அனிருத் பதில் இதுதான்!

‘கூலி’ படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார். அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத்தும் தற்போது சில பேட்டிகளைக் கொடுத்து வருகிறார். Coolie அப்படி மலையாள யூட்யூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்தப் பேட்டியில் மலையாள சினிமா பற்றியும், மல்லுவுட்டின் டாப் இசையமைப்பாளரான சுஷின் ஷ்யாம் உடனான நட்பு குறித்தும் பேசியிருக்கிறார். அனிருத் பேசுகையில், “மலையாள சினிமாவை எனக்கு … Read more

திரு.வி.க. நகர், பெரியார் நகர் பேருந்து நிலையங்களை அடுத்த மாதம் முதல்வர் திறந்து வைப்பார்! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும்  பேருந்து நிலையம் செப்டம்பர் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகத் முதல்வர் மு.க.ஸ்டாலினால்  திறந்து வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) சார்பில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட அதிகாரிகள் ஆய்வு … Read more

துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் – தேர்தல் கமிஷன் தகவல்

சென்னை, இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வந்தது. துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். இதற்காக அந்த உறுப்பினர்களுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தயாரிப்பது அவசியமாகும். அந்தவகையில் தற்போதைய தரவுகளுடன் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் … Read more

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

மக்காவ், மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய இளம் வீரர்லக்சயா சென் 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் சிகோ அவுரா வார்டோயோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 47-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் தருண் சரிவில் இருந்து மீண்டு 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை … Read more

ஆணவப் படுகொலை: `எந்த அரசாங்கமாக இருந்தாலும் தயங்குகிறது’ – வலுக்கும் தனிச் சட்ட கோரிக்கை

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். கவின் தனிச் சட்டம் இந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு பல்வேறு தரப்புகளிடமிருந்து வரும் பொதுவான கோரிக்கை, `ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசு தனிச் சட்டம் கொண்டு வேண்டும்’ என்பதுதான். இந்த … Read more

கோயில்களின் உண்டியல் காணிக்கை, வாடகை கட்டணம் எங்கே போகிறது? – இந்து முன்னணி மாநிலத் தலைவர் கேள்வி

சென்னை: கோ​யில்​களின் ஆண்டு வரு​மானம் ரூ.345 கோடி என அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்ள நிலை​யில், உண்​டியல் காணிக்கை, கோயில்​களுக்கு சொந்​த​மான கட்​டிடங்​களின் வாடகை கட்​ட​ணம் எங்கே செல்​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்பி உள்​ளது. இது தொடர்​பாக, இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கோயில் நிதி​யில் கட்​டிடங்​கள் கட்​டு​வது சம்​பந்​த​மான பொதுநல வழக்​கில், அறநிலை​யத் துறை சார்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதில், தமிழகத்​தில் … Read more

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் அமளி​யால் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் நேற்று முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. ஆபரேஷன் சிந்​தூர், பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி உள்ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதன் காரண​மாக தொடர்ச்சி​யாக 5 நாட்​கள் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. இதைத் தொடர்ந்து கடந்த 28, 29 ஆகிய தேதி​களில் ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக மக்​களவை​யில் சிறப்பு விவாதம் நடை​பெற்றது. … Read more

மலையாள பட வடிவில் ஒரு திரில்லர்! சரண்டர் படத்தின் திரை விமர்சனம்!

கௌதமன் கணபதி இயக்கத்தில் தர்சன் மற்றும் லால் நடித்துள்ள சரண்டர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.