லோகேஷ் கனகராஜை கலாய்க்கும் நெட்டிசன்கள்! காரணம் என்ன?

Lokesh Kanagaraj Netizens Troll After Coolie : கூலி திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை, கடந்த சில நாட்களாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்.. திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அஞ்சி ஓடுவது ஏன்? அன்புமணி!

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அஞ்சி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் ஓடுவது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

பிக்பாஷ் கிரிக்கெட் லீக்கில் களமிறங்கும் அஸ்வின் – லேட்டஸ்ட் அப்டேட்

Ravichandran Ashwin : ரவிச்சந்திரன் அஸ்வின் பிக் பாஷ் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் (CA) பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், பிக் பாஷ் லீக் (BBL) போட்டிகளில் விளையாடும் முதல் முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் ஆகலாம். 38 வயதான அஸ்வின், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த … Read more

தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்! தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்…

சென்னை; தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பரவல் இல்லை என மறுத்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை, தற்போது  பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்தான் என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால்  மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் பரவின. இநத் நிலையில்,   தமிழ்நாட்டில் பரவுவது … Read more

இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாராவின் முதல் லாட்டில் சுமார் 2,900 கார்களை குஜராத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகம் மூலம் இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் என 12 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் இ விட்டாரா உற்பத்தி அதிகாரப்பூர்வமாக … Read more

“ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்'' – ஆடு, டிவி, அடுப்பு, பாத்திரங்களுடன் வந்த மக்கள்

மைக் செட் கட்டுவதில் பிரச்னை திண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி பூதகடி கிராமத்திலுள்ள கோயில் திருவிழா கடந்த ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது. இதில் மைக் செட் கட்டுவதில் இரு சமூகங்களிடையே பிரச்னை ஏற்பட்டது. பிரச்னையில் ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இந்நிலையில், நேற்று செல்வகுமாரின் மனைவி வர்ஷா பூதகுடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த வருவாய் … Read more

தொழில்நுட்பக் கோளாறு: திருச்சி – சார்ஜா ஏர் இந்தியா விமானம் ரத்து; பயணிகள் அவதி

திருச்சி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சி – சார்ஜா இடையேயான கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டதால் 176 பயணிகள் அவதியடைந்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு 176 பயணிகளுடன் புறப்பட்டது. ஓடுதளத்தில் சென்றபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அந்த விமானம் நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கு … Read more

மராத்தா சமுதாயத்தின் 6 கோரிக்கைகள் ஏற்பு: உண்ணாவிரதத்தை முடித்தார் ஜாரங்கே

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வில் மராத்தா சமூகத்​தினர் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். இந்த சமூகத்​தில் 96 குலி மராத்​தா, குன்பி ஆகிய இரு பிர​தான பிரிவு​கள் உள்​ளன. இதில் 96 குலி மராத்தா முன்​னேறிய வகுப்​பின​ராக​வும், குன்பி சமு​தா​யத்​தினர் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பின​ராக​வும் (ஓபிசி) அங்​கீகரிக்​கப்​பட்டு உள்​ளனர். இந்த சூழலில் 96 குலி மராத்தா பிரி​வினரை​யும் ஓபிசி பிரி​வில் சேர்க்க வேண்​டும் என்று மராத்தா சமு​தாய தலை​வர் மனோஜ் ஜாரங்கே பாட்​டீல் கோரிக்கை விடுத்​துள்​ளார். இதை முன்​னிறுத்தி கடந்த 29-ம் தேதி முதல் … Read more

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,423 ஆக உயர்வு

காபூல்: கிழக்கு ஆப்​கானிஸ்​தானில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு 6.0 ரிக்​டர் அளவி​லான கடும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. ஜலாலா​பாத் அரு​கில் பூமி​யில் 8 கி.மீ. ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கத்​தால் குனார் மாகாணம் மிக கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. இங்கு பெரும்​பாலான வீடு​கள், மண், பாறை​களை கொண்டு கட்​டப்​பட்​டிருந்​த​தால், நிலநடுக்​கத்தை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் அவை இடிந்து விழுந்​தன. பாதிக்​கப்​பட்ட இடங்​களில் உள்​ளூர் மக்​கள் உதவி​யுடன் மீட்​புக் குழு​வினர் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் நிலநடுக்​கத்​தால் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை … Read more

ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்! காப்பீடு உயர்வு.. புரிந்துணர்வின் முக்கிய அம்சம்

Indian Railways employees: பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சம்பளக் கணக்கு வைத்திருக்கும் இந்திய ரயில்வே ஊழியர்கள் ரூ.1 கோடி விபத்து மரண காப்பீட்டைப் பெறுவார்கள் என ரயில்வே அமைச்சகம் அறிக்கை.