பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தப்பி ஓட்டம்

பாட்டியாலா, பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சனூர் சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பெய்யும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேத அழிவுகள் குறித்து ஹர்மீத் சிங் சொந்த கட்சியை விமர்சித்து வந்தார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை அளித்ததாக ஜிராக்பூரை சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் ஹர்மீத் … Read more

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: ஈரானுக்கு எதிராக இந்தியா தோல்வி

துஷான்பே, 8 அணிகள் பங்கேற்றுள்ள நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில்‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தஜிகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஈரானுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா தனது கடைசி லீக்கில் 4-ந்தேதி ஆப்கானிஸ்தான் உடன் மோதுகிறது. … Read more

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,400ஆக உயர்வு

காபூல், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் என்ற மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இது பெரும்பாலும் மலைகள் நிறைந்த இடமாகும்.இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை . நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவில் அனைவரும் … Read more

Hyundai Creta King Edition – 10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியாவின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவி மாடலின் வெற்றிகரமான 10 ஆண்டுகால கொண்டாட்டத்தை முன்னிட்டு கிங், கிங் நைட் மற்றும் கிங் லிமிடெட் எடிசன் என மூன்றிலும் வெளியிடப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று எஞ்சின் ஆப்ஷனிலும் கிங் எடிசன் கிடைக்க உள்ளது. க்ரெட்டா King எடிசன் சிறப்புகள் மூன்று எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கின்ற கிங் வேரியண்டில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என … Read more

France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் முடிவை எட்ட முடியாத சூழலில், ரஷ்யா – நேட்டோ நாடுகள் இடையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. NATO Summit France சுகாதாரத்துறை அறிவிப்பு இந்த சூழலில் 2026க்குள் பிரான்ஸில் உள்ள மருத்துவமனைகள் தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு … Read more

“எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10% கமிஷன்…” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மதுரை: “எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலைத் தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை ஒத்தக்கடையில் பேசியது: “தமிழக முதல்வர் ஸ்டாலின் கனவில் உள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பகல் கனவு … Read more

நாடு முழுவதும் பு​திய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது: போலி விசாவுக்கு 7 ஆண்டு சிறை

புதுடெல்லி: புதிய குடியேற்ற சட்​டம் நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது. இதன்​படி போலி பாஸ்​போர்ட், போலி விசா மூலம் இந்தியா​வுக்​குள் நுழைந்​தால் 7 ஆண்​டு​கள் சிறை, ரூ.10 லட்​சம் வரை அபராதம் விதிக்​கப்​படும். வெளி​நாட்​டினர் வரு​கையை முறைப்​படுத்த பாஸ்​போர்ட் சட்​டம்,வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம், வெளி​நாட்​டினர் சட்​டம், குடியேற்ற சட்​டம் போன்​றவை அமலில் இருந்​தன. அவை ஒன்​றிணைக்​கப்​பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்​கப்​பட்​டது. இந்த மசோதா கடந்த ஏப்​ரலில் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு அனுப்பி … Read more

‘எல்லா திருமணமும் ஸ்பெஷல்..’ மாதம்பட்டி ரங்கராஜ் பதிவிட்ட புது வீடியோ! யாரைப்பற்றி தெரியுமா?

Madhampatty Rangaraj Shares Wedding Video : பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? திமுகவை சாடிய அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss Slams DMK Government: அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? என்றும் ‘சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா” கதை தானா? என்றும் திமுகவை கடுமையாக சாடி உள்ளார் அன்புமணி ராமதாஸ்.   

ரோகித் சர்மா 20 கிலோ எடையை குறைத்தாரா? வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நிலையான நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒய்வு பெற்றிருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்தும் விளையாட 2027 உலகக் கோப்பை வரைதான் இருப்பதற்கு முனைப்புடன் உள்ளனர். ஆனால், அப்போது அவர்களுக்கு 39, 40 வயதில் அவர்கள் சரியான ஃபிட்னஸ் நிலை பெறுவாரா? மற்றும் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்துவாரா? என்பது பெரும் சந்தேகத்துக்கு இடமாகி உள்ளது. Add Zee News as a Preferred … Read more