எண்ணூர் அனல் மின்நிலைய விபத்தில் 9 பேர் பலி – பிரதமர் முதல்வர் இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவிப்பு…

சென்னை: எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். இதற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிவாரணமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் ரூ.2 லட்சமும், முதல்வர் ரூ.10 லட்சமும் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.  சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. … Read more

கரூர்: மருத்துவமனைக்குச் சென்றது முதல் மின்தடை வரை – விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும், செந்தில் பாலாஜிக்கும் தொடர் இருப்பதாக தவெக குற்றம் சாட்டும் நிலையில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். கரூர் மருத்துவமனை “கரூரில் நடந்த சம்பவம் கொடுமையானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேரில் வந்து ஆறுதல் … Read more

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. இந்த உத்தரவை மத்திய மண்டல காவல் துறையின் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் பிறப்பித்துள்ளார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், … Read more

காங்கிரஸ் தலைவர் கார்கே மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: உடல்நலக்குறைவு காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் வெளியான தகவல்களின்படி, “மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) காய்ச்சல் ஏற்பட்டு கால் வலி இருப்பதாக … Read more

தனுஷின் இட்லி கடை சுவையாக இருந்ததா? சுட சுட விமர்சனம் இதோ!

Idli Kadai Movie Review in Tamil: டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கரூர் கூட்டநெரிசல்: ஸ்டாலினுக்கு 12 கேள்விகள்… நயினார் நாகேந்திரன் கிடுக்குப்பிடி!

Nainar Nagenthran: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் 12 முக்கிய கேள்விகளை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பி உள்ளார்.

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம் | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், செப்டம்பர் 2025 மாதந்திர விற்பனை அறிக்கையின் படி,  மொத்தம் 1,00,298 வாகனங்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 16% வளர்ச்சி கண்டுள்ளது. ஜிஎஸ்டி 2.0 காரணமாக நவராத்திரியின் முதல் ஒன்பது நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்யூவி விற்பனை 60% க்கும் அதிகமாகவும், வணிக வாகன விற்பனை 70% க்கும் அதிகமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. SUV மற்றும் கார் விற்பனை உள்நாட்டு சந்தையில் 56,233 SUV … Read more

TVK Karur Stampede: சனிக்கிழமை 'மரண ஓலம்' முதல் செவ்வாய்க்கிழமை Vijay Video வரை | Elangovan Explains

‘கரூர் துயரச் சம்பவம்’ இதில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வாய் திறந்துள்ளார் விஜய். அவர் வெளியிட்ட வீடியோவில், இரண்டு முக்கியமான மெசேஜ்கள். இறுதியில் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். இதற்கு பதிலடியாக, தமிழ்நாடு அரசு, வீடியோக்களை வைத்து விரிவான விளக்கம் கொடுத்துள்ளது. எந்த அளவுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என ஆதாரங்களை அடுக்கி உள்ளது. ‘மு.க. ஸ்டாலின் Vs விஜய்’ என விரிகிறது வீடியோ வார். இன்னொரு பக்கம், ஆட்டத்தைத் தொடங்கிய டெல்லி. ‘4 நகரங்கள், 50 … Read more

‘விஜய் ஒரு ஸ்டார்…’ – கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் என்ன?

கரூர்: “முதல்​வர், மற்ற தலை​வர்​களைப் ​போல நினைத்து விட்​டீர்​களா? விஜய் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராள​மானோர் வருவார்கள். அதை கணிக்க தவறி​விட்​டீர்​களா?” என்று தவெக தரப்புக்கு கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்.27-ல் நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் ஆகியோர் மீது … Read more

மும்பை தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் அழுத்தத்தால் பாக். மீது போர் தொடுக்கவில்லை: ப.சிதம்பரம் ஒப்புதல்

புதுடெல்லி: ​மும்பை தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானுக்கு எதி​ராக போரை தொடங்க வேண்​டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடு​கள் தடுத்​த​தாக முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் கூறி​னார். காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய முற்போக்கு கூட்​டணி ஆட்​சி​யில், கடந்த 2008, நவம்​பர் 26-ம் தேதி மும்​பை​யின் முக்​கிய இடங்​களில் பாகிஸ்​தானை சேர்ந்த லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வா​தி​கள் கொடூர தாக்​குதல் நடத்​தினர். இதில் 166 பேர் உயி​ரிழந்​தனர். 300-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இதன் பிறகு மத்​திய உள்​துறை அமைச்​ச​ராக இருந்த சிவ​ராஜ் … Read more