ஜாய் கிரிசில்டாவுக்கு மகன் பிறந்தாச்சு… மாதம்பட்டி ரங்கராஜுக்கு இந்த முறையும் ஆண் குழந்தை!

Madhampatti Rangaraj – Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

வாணியம்பாடி மருத்துவச் சங்கம் மற்றும் டேவிட் மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

இந்தியா மருத்துவ சங்கம் வாணியம்பாடி கிளை மற்றும் டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஆகியோர் சார்பில் மார்பக புற்றுநோய் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணி.

ரூ.15,000 -க்கும் குறைந்த விலையில் ஆட்டோமேடிக் மெஷின்கள்: பிளிப்கார்ட் அதிரடி

Automatic Washing Machine Under ₹15000: வாஷிங் மெஷின் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் புதிய ஆட்டோமேடிக் வாஷிங் மெஷினை வாங்க விரும்பினால், அதற்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. Add Zee News as a Preferred Source Flipkart Discount Offer ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் இதில் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. Panasonic, Samsung மற்றும் Realme போன்ற முக்கிய நிறுவனங்களின் சலவை இயந்திரங்கள் குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், வங்கி … Read more

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்! எடப்பாடி பழனிசாமி ஆக்சன்

சென்னை: அதிமுகவில் இருந்து  செங்கோட்டையன் எம்எல்ஏவை அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பசும்பொன் தேவர் நினைவிடத்தில்,   ஓ.பன்னீர்செல்வம், தினகரனுடன்  இணைந்து செங்கோட்டையின்  ஒன்றாக மரியாதை செலுத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்து வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இந்த நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான  செங்கோட்டையனை அதிமுக-வில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  எடப்பாடி மீதான அதிருப்தி … Read more

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது | Automobile Tamilan

நவம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள வெனியூ மாடலுடன் கூடுதலாக வெனியூ  என்-லைனில்  N6, N10 என இரு வேரியண்டுகளுடன் ஹூண்டாயின் N-line மாடல்களை போல பல்வேறு டிசைன் வித்தியாசங்களுடன், சிறப்பான செயல்திறன் மற்றும் சஸ்பென்ஷன் சார்ந்த மேம்பாடுகளை கொண்டிருக்கும். Hyundai Venue N-line 120hp பவர் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பெற்று அடிப்படையில் வெனியூ மாடலில் இருந்து வேறுபடுத்தப்பட்ட முன்பக்க கிரில் அமைப்புடன் N-line பேட்ஜிங் பெற்றதாகவும், சிறிய ஸ்கிட் பிளேட் … Read more

“மொத்த விளக்கத்தையும் நாளை தருகிறேன்'' – அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர். செங்கோட்டையன் – டிடிவி தினகரன் – ஓபிஎஸ் அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் … Read more

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில தலைவர் அன்பழகன் தலைமையில், இன்று அக்கட்சியினர் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்துறை தலைமை அலுவலகம் முன்பு வந்தனர். அங்கு மின்கட்டண உயர்வை கண்டித்தும், அரசு அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் … Read more

என்டிஏ தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் நிதிஷை பேச அனுமதிக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் நிதிஷ் குமாரை பேச அனுமதிக்கவில்லை என்றும், இது பிஹார் மற்றும் பிஹாரிகளுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மஞ்சி, சிராக் … Read more

அமெரிக்காவில் வெளி​நாட்​டினருக்கு வழங்​கப்​பட்ட தானி​யங்கி முறை பணி நீட்​டிப்பு அனுமதி ரத்து

வாஷிங்​டன்: வெளி​நாடு​களில் இருந்து அமெரிக்​கா​வில் குடியேறு​பவர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. 2022-ம் ஆண்டு கணக்​கெடுப்​புப்​படி அமெரிக்​கா​வில் இந்​திய அமெரிக்​கர்​கள் 48 லட்​சம் பேர் இருந்​தனர். இவர்​களில் 66% பேர் அமெரிக்​கா​வில் குடியேறிய​வர்​கள், 34% பேர் அமெரிக்​கா​வில் பிறந்​தவர்​கள். வெளி​நாட்​டினரின் எண்​ணிக்​கையை குறைக்க அமெரிக்க அரசு பல நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. சமீபத்​தில் வெளி​நாட்டு தொழிலா​ளர்​களுக்கு வழங்​கப்​படும் எச்​1பி விசா கட்​ட​ணத்தை 1 லட்​சம் டால​ராக உயர்த்​தி​யது. தற்​போது வெளி​நாட்டு தொழிலா​ளர்​களுக்கு தானி​யங்கி முறை​யில் வழங்​கப்​பட்டு வந்த பணி … Read more

அட கொடுமையே… டிஜிட்டல் மோசடியில் ரூ.1 கோடியை இழந்த முதியவர்… ஷாக்கில் பிரிந்த உயிர்

Digital Arrest: டிஜிட்டல் மோசடியில் ரூ.1.19 கோடியை இழந்த முதியவர், அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். டிஜிட்டல் மோசடி நாளுக்கு நாள் பெருகி கொண்டு வரும் நிலையில்,  தனது வாழ்நாள் சேமிப்பை இழந்ததில் ஷாக்கான முதியவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.