இந்தியா vs ஆஸ்திரேலியா: "அரைகுறை ராணாவை நம்பி".. விளாசிய முன்னாள் வீரர்!

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் நேற்று முன்தினம் (அக்டோபர் 29) தொடங்கியது. முதல் போட்டியில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று (அக்டோபர் 31) இரண்டாவது டி20 போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இப்போட்டியாலவது அர்ஷ்தீப் சிங் பிளேயிங் 11ல் கொண்டு வரப் படுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.  Add Zee News as a Preferred Source … Read more

ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!

மதுரையைச் சேர்ந்த சிவா (ரியோ ஜார்ஜ்), சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கும் கோவையைச் சேர்ந்த சக்திக்கும் (மாளவிகா மனோஜ்), இருவீட்டார் சம்மதத்துடன் ஏற்பாட்டுத் திருமணம் நடக்கிறது. இருவரும் சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகின்றனர். தொடக்கத்தில் காதல், ஊடல், செல்ல மோதல் எனப் பூக்கத்தொடங்கும் திருமண வாழ்க்கை, ஒரு சில மாதங்களிலேயே பிரச்னைகளால் நிறைந்து நீதிமன்ற படி ஏறுகிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்… விவாகரத்து வேண்டாம் எனச் சொல்லும் சிவாவிற்கு ஆதரவாக நாராயணனும் (ஆர்.ஜே. … Read more

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சபரிமலையில் நடைபெறும் புகழ்பெற்ற மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க செல்வதால், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு பேருநது  சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துஉள்ளது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள  அய்யப்பன் கோவில் நடைபெறும்   மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வருகிறது. இது … Read more

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.! | Automobile Tamilan

நாட்டின் முதன்மையான ஸ்கூட்டரான ஹோண்டாவின் ஆக்டிவா வெற்றிகரமான 24 ஆண்டுகளில் சுமார் 3.5 கோடி விற்பனை இலக்கை கடந்து இந்தியாவின் மிகவும் நம்பகமான, அதிகம் விரும்பும் ஸ்கூட்டர்களில் தொடர்ந்து முதன்மையாக விளங்கி வருகின்றது. 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டிவா தொடர்ந்து பல்வேறு மாறுதல்களை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது எலக்ட்ரிக் வகையிலும் ஆக்டிவா e: விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் முதல் முறையாக 1 கோடி ஆக்டிவா வாடிக்கையாளர்களை … Read more

'தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் மோடிக்கு விளக்குவார்கள்'- எம்.பி கனிமொழி கண்டனம்

பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எம்.பி கனிமொழியும் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி “வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு … Read more

‘தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல்’ – மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்ளும் அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா … Read more

‘ஆடிசன்’ என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு: மும்பையில் நடந்த என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

மும்பை: மும்பை பொவாய் பகு​தி​யில் ஆர்​.ஏ. ஸ்டூடியோ உள்​ளது. இதனை ரோகித் ஆர்யா என்​பவர் நிர்​வகித்து வந்​தார். தன்னை திரைப்பட இயக்​குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்​ப​தாக சமூக வலை​தளங்​களில் விளம்​பரம் செய்​தார். இந்த இணைய தொடருக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அக்​டோபர் 30-ம் தேதி ஆடிசன் நடை​பெறும் என்று சமூக வலை​தளங்​களில் அவர் அறி​வித்​தார். இணைய தொடருக்​காக நூற்​றுக்​கணக்​கானோர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் 100 பேர் ஆடிசனில் பங்​கேற்க … Read more

இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது

சான்​பி​ரான்​சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்ற பெயரில் இந்தி​யா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை முடிவு​களை தாக்​கல் செய்​தார். இந்த பரிசோதனை டாக்​டர் கவுல் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் துணைத் தலை​வ​ராக பெங்​களூரைச் சேர்ந்த டாக்​டர் பால், திட்ட இயக்​குன​ராக டாக்​டர் பிரியதர்​ஷினி​யும் பணி​யாற்​றினர். இந்த பரிசோதனை​யில் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை … Read more

பேசுவதை மொழிபெயர்க்கும் முதல் ஏஐ தொழில்நுட்பம்: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் உருவாக்கம்

ஜெய்ப்பூர்: பேசுவதை பேச்​சாக மொழி பெயர்க்​கும் உலகில் முதல் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தை, ஜெய்ப்​பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உரு​வாக்​கி​யுள்​ளார். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்​வால். வாராணசி பனாரஸ் இந்து பல்​கலைக்​கழக ஐஐடி மாணவர். இவர் பிக்ஸா என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார். மனிதர்​கள் பேசுவதை போல் குரலை நேரடி​யாக மொழிபெயர்ப்பு செய்​யும் லூனா என்ற செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை இவர் உரு​வாக்​கி​யுள்​ளார். இது பேச்சு வடி​விலேயே விரை​வாக​வும், உணர்​வுபூர்​வ​மாக​வும் … Read more

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணம்.. மகனை போட்டு தள்ளிய தாய்.. காதலனுடன் பலே திட்டம்!

Uttar Pradesh Crime News: ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலருடன் சேர்ந்து, பகிரங்கமாக திட்டம் போட்டு, மகனை கொலை செய்துள்ளார்.