திருச்சி: திருச்சியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், திருச்சி காவலர் குடியிருப்புக்குள் உள்ள போலீசாரின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது செய்ப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் கூறி உள்ளனர். திருச்சி பீமநகரை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் […]