சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுச்சின்னம் வழங்கக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தவெக கடிதம் எழுதி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி ஆட்சியை பிடிக்கப்போவதாக கூறி வரும் தவெக தலைவர் விஜய், தனது கட்சியுடன்கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழுவிலும், முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் அறிவித்துள்ளர். இதனால், அவருடன் கூட்டணி சேர விரும்பிய சில கட்சிகளும் தயக்கம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்க பொதுச்சின்னம் […]