டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் குறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது: டெல்லி குண்​டு​வெடிப்​புக்​காக நேபாளத்​தில் இருந்து ஏழு பழைய செல்போன்​களை சதி​காரர்​கள் வாங்​கி​யுள்​ளனர். மேலும் 17 சிம் கார்​டு​கள் வாங்​கப்​பட்​டுள்​ளன. இதில் 6 சிம் கார்​டு​களை உ.பி.​யின் கான்​பூரில் வாங்​கி​யுள்​ளனர். குண்டு வெடிப்பை நிகழ்த்​திய உமர் நபி​யுடன் குண்டு வெடிப்​புக்கு ஒரு மணி நேரம் முன்பு வரை பர்​வேஸ், முகமது ஆரிப், பரூக் அகமது தார் ஆகிய 3 மருத்​து​வர்​கள் … Read more

பீகார் மக்களை தமிழ்நாட்டு வாக்காளராக மாற்ற திட்டம்? SIR படிவத்தில் உள்ள அந்த ஆப்ஷன்

Tamil Nadu Voters list : இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR (வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள், பீகார் மக்கள் தமிழ்நாட்டில் வாக்குரிமை பெற வழிவகை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   

சாம்சன் முதல் ஹர்திக் வரை… IPL-ல் கேப்டன்களே விற்கப்பட்ட மெகா 'டிரேடிங்' மர்மங்கள்!

IPL : ஐபிஎல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி நடக்கும் களத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பாக நடக்கும் பிளேயர்களின் டிரேடிங் மற்றும் ஏலத்தில் இருந்தே இந்த பரபரப்பு தொடங்கிவிடும். அந்தவகையில், இந்த ஆண்டு பிளேயர்கள் டிரேடிங் முடிந்திருக்கிறது. அடுத்ததாக ஐபிஎல் 2026 ஏலம் நடக்க உள்ளது. வழக்கத்தைப்போலவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பிளேயர்களின் டிரேடிங் நடந்திருக்கிறது. இந்த ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்த்திரம் … Read more

எஸ்ஐஆர்: வாக்காளர்கள் வசதிக்காக இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள்….

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் ) பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  தமிழ்நாடு முழுவதும்  இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள்   இன்று (நவ.18) முதல் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.  இது  நவ.25ம் தேதி … Read more

அடுத்தடுத்து வரவிருக்கும் XEV 9s, eVitara, Sierra.EV என மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவிகள்.! | Automobile Tamilan

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் விற்பனை கனிசமாக உயர்ந்து வரும் நிலையில் நாட்டின் முதன்மையான மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட மஹிந்திராவின் மூன்றாவது BE வரிசையின் XEV 9s மற்றும் பிரபலமான ஐகானிக் சியரா மாடலை தழுவிய சியரா.EV என மூன்று விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. நவம்பர் 27 மஹிந்திரா XEV 9s ஏற்கனவே மஹிந்திரா காட்சிப்படுத்தி XUV.e8 கான்செப்ட் ஆனது சந்தையில் உள்ள XUV700 எஸ்யூவி அடிப்படையிலான மாடல் தற்பொழுது XEV … Read more

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' – முதல்வர் ஸ்டாலின் பதிவு

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர். அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், அந்த 4 குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலின் வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A … Read more

நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம்

திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர். தேசிய மயமாக்​கப்​பட்ட வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்ற கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். விவ​சாயக் குடும்​பத்​தைச் சேர்ந்த மாணவர்​களுக்கு கல்விக் கடன்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் முயற்​சியை உடனடி​யாக நிறுத்த வேண்​டும். இரு​மடங்கு லாபம் தரும் வகை​யில் வேளாண் விளை பொருட்​களுக்கு விலை அறிவிக்க வேண்​டும். 60 வயது … Read more

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

புதுடெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார். இதில், 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் முக்​கிய குற்​ற​வாளி​யாக சந்​தேகிக்​கப்​பட்ட மருத்​து​வர் ஷாகின் சயீத் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பாகிஸ்​தானைச் சேர்ந்த ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்​பின் பெண்​கள் பிரி​வின் தலை​வ​ராக இந்​தி​யா​வில் செயல்​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரது செல்​போனை ஆராய்ந்​த​தில் வாட்​ஸ்​அப் மெசேஜ்கள் … Read more

பொறியியல், டிப்ளோமா, ஐடிஐ முடித்தவர்களுக்கு குட் நியூஸ்! நல்ல வாய்ப்பு

Tamil Nadu Govt: பொறியியல், டிப்ளோமா முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? – மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்

மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்திருக்கிறார். அதுவும், முதுகில் மாட்டியிருந்த புத்தக சுமையைக் கூட கீழே வைக்க விடாமல் அதோடு சிட் அப் செய்யும்படி சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாத அந்தக் குழந்தையும் 100 சிட் அப் எடுத்திருக்கிறாள். மாலை வீட்டுக்குத் திரும்பியதும் கடுமையான முதுகுவலி இருப்பதாக அம்மாவிடம் … Read more