ஐ.பி.எல். 2026: முன்னணி வீரர்களை விடுவித்த கொல்கத்தா.. ரசிகர்கள் அதிர்ச்சி
கொல்கத்தா, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான தக்கவைக்கப்படும் மற்றும் கழற்றி விடப்படும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் அறிவித்து வருகின்றன. அதன்படி முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது முன்னணி நட்சத்திர வீரர்களான ஆந்த்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், டி காக் போன்றவர்களை விடுவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கொல்கத்தா அணி விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்: ஆந்த்ரே ரசல், குயிண்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், மொயீன் அலி, ஆன்ரிச் நோர்ஜே, குர்பாஸ், … Read more