பிஹார் தோல்வி எதிரொலி: அரசியலையும் குடும்பத்தையும் விட்டு விலகுவதாக லாலு மகள் ரோகிணி அறிவிப்பு

பாட்னா: அரசியலையும் தனது குடும்பத்தையும் விட்டு விலகுவதாக லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2020-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக திகழ்ந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சி வழிநடத்திய மகா … Read more

மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. மத்திய அரசு பள்ளியில் வேலை.. பெண்களே மிஸ் பண்ணாதீங்க!

Central Governement Jobs: மத்திய அரசு பள்ளியில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.

விஜய், அஜித் எல்லாம் இல்லை..தமிழ் சினிமாவை காப்பாற்றப்போவது இவர்தானாம்! வீடியோவை பாருங்க

Diwakar Going To Save Tamil Cinema : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற போட்டியாளராக மாறியிருக்கும் வாட்டர்மெலான் ஸ்டார், தமிழ் சினிமாவையே தான்தான் காப்பாற்றப்போவதாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இராஜேந்திர பாலாஜியை அழைத்து EPS திட்டி இருக்க வேண்டாமா…? – செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி குறித்து இராஜேந்திர பாலாஜி பேசியிருந்த நிலையில், அவரை எடப்பாடி பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். 

ஆன்ட்ரே ரசல் முதல் பத்திரனா வரை! ஒவ்வொரு அணியிலும் யார் யார் நீக்கம்? முழு விவரம் இதோ!

ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்னதாக, 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு பல அதிரடியான டிரேடுகள் மற்றும் முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த மெகா டிரேட் இந்த ஆண்டின் சிறப்பம்சமாக உள்ளது.  Add Zee News as a Preferred Source ட்ரேட் செய்யப்பட்ட வீரர்கள் சஞ்சு சாம்சன் … Read more

"வி.சேகர் சார் ஒரு போராளி; அவர் இல்லைன்னா இயக்குநர் சங்கம் இல்ல" – இயக்குநர் சேரன்

‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் வி.சேகர். இவர் உடல்நலக்குறைவால் நேற்று (நவ.14)காலமானார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு இயக்குநர் சேரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். Director V Sekhar “சேகர் சாரின் மறைவு பெரும் துயரமானது. மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் … Read more

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, ‘நீரிழிவு நோய் வகை -1’ விழிப்புணர்வு காணொளி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கும் மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்தார். … Read more

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது | Tata Sierra First look | Automobile Tamilan

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற சியரா எஸ்யூவி நவீன காலத்திற்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், பாரம்பரிய டிசைன் வடிவத்தை நினைவுப்படுத்துகின்ற நிலையில் விற்பனைக்கு நவம்பர் 25 ஆம் தேதி விலை ரூ.12 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புள்ளது. Tata Sierra பழைய சியராவின் அழகையும், புதிய தொழில்நுட்பத்தையும் கலந்து புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை பெற்று 5 இருக்கை கொண்ட எஸ்யூவியின் முன்புறத்தில் டாடா லோகோ கொடுக்கப்பட்டு Sierra எழுத்துரு லோகோ கொடுக்கப்பட்டு, மிகவும் கவர்ச்சிகரமாக விளங்க பளபளப்பான கிரில் … Read more

“திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' – உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசும்போது, “ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படைக் கொள்கை, வழுவான கட்டமைப்பு என்ற முக்கியமான மூன்று விஷயங்கள் இருந்தால்தான் அந்தக் கட்சி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சி பெற முடியும். காரைக்குடி விழாவில் உதயநிதி ஸ்டாலின் 75 ஆண்டுகள் கடந்தும் திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான … Read more

“தவெகவினருக்கு எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவிடாமல் தடுக்கப்படுகிறது” – விஜய் குற்றச்சாட்டு

சென்னை: “எஸ்ஐஆர் படிவம், தவெகவினருக்கு கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக் கூடியவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்” என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது: “இந்திய அரசியல் சாசனம், தமிழக மக்கள் அனைவருக்கும் கொடுத்துள்ள உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனது ஓட்டுரிமை மிகவும் முக்கியம். அதனால்தான், வாக்குரிமை … Read more