பிஹார் தேர்தல் முடிவு அனைவருக்கும் பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. இந்நிலையில் பிஹார் தேர்தல் முடிவு … Read more

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டது. ஆளும் ஐஜத – பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கடந்த 2020-ம் ஆண்டு தேர்​தலை விட அதிக தொகு​தி​களைக் கைப்​பற்​றியது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா நேற்று சமூக வலை​தளத்​தில் ஒரு … Read more

மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. ரு.50,000 ஊக்கத் தொகை தரும் தமிழக அரசு – எப்படி பெறலாம்?

Tamil Nadu Government: மாணவர்களுக்கு போட்டித் தேர்வின் மூலம்  தமிழக அரசு ரூ.50,000 ஊக்கத் தொகையாக வழங்குகிறது. இந்த ஊக்கத் தொகை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.  

IPL Trade: ஜடேஜா, சாம்சன் மட்டுமல்ல… டிரேட் செய்யப்பட்ட இத்தனை வீரர்கள்…!

IPL Trade 2026: ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் டிரேட் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமின்றி பல்வேறு வீரர்கள் டிரேட் செய்யப்பட்டுள்ளனர். Add Zee News as a Preferred Source #TATAIPL 2026 – Player Trade updates A look at all the trades ahead of today’s retention deadline Details of all trades https://t.co/wLTQBlcame pic.twitter.com/OfmEpSM4Bi — IndianPremierLeague (@IPL) November 15, 2025 About the Author … Read more

"கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்ல; 100% நட்பு, 0% லவ்"- பிரபு சாலமன்

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் ‘கும்கி’. தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘கும்கி 2’ நேற்று(நவ.14) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் அறிமுக நடிகர் மதி, மற்றும் நடிகை ஷ்ரிதா ராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ‘கும்கி 2’ இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘கும்கி’ என்பது ஒரு யானையின் டேக் … Read more

தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை! மூன்றுவேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  தூய்மை பணியாளர்களுக்கு  மூன்றுவேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அவர்கள்  செய்வது வேலை இல்லை சேவை என்று கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து . தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை … Read more

39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது பிரபலமான கிராண்ட் விட்டாரா காரில் எரிபொருள் இருப்பினை மிக துல்லியமாக கிளஸ்ட்டரில் வழங்காத கார்களை திரும்ப அழைக்க உள்ளது. டிசம்பர் 9, 2024 முதல் ஏப்ரல் 29, 2025 வரை தயாரிக்கப்பட்ட 39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப் பெறுவதாக இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாகனங்களில் சிலவற்றில் உள்ள ஸ்பீடோமீட்டர் அசெம்பிளியில் உள்ள எரிபொருள் இருப்பினை காட்டுவதற்கான, எச்சரிக்கை விளக்கு, எரிபொருள் நிலையை துல்லியமாக … Read more

Friends: `அந்த கடிகாரம் உடையும் காட்சி ஷூட் மறக்க முடியாது; ஏன்னா.!’ – `கிச்சனமூர்த்தி' ரமேஷ் கண்ணா

மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அடுத்த வாரம் ரீ ரிலீஸாகிறது. விஜய் – சூர்யா காம்போ, ஆக்‌ஷன், வடிவேலுவின் காமெடி, நெகிழ வைக்கும் ப்ரண்ட்ஸ் செண்டிமெண்ட் என கம்ப்ளீட் கமர்சியல் சினிமாவான ‘ப்ரண்ட்ஸ்’, இப்போதும் பலருக்கு க்ளோஸ்! ப்ரண்ட்ஸ் இன்று, அப்படம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டாலும் முழுப் படத்தையும் அமர்ந்து பார்க்கும் ஆடியன்ஸ் இருக்கிறார்கள். திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. நவம்பர் … Read more

கோடநாடு வழக்கு டிச. 19-க்கு தள்ளிவைப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி கொல்லப்பட்டு, எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. தற்போது வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸாரும், குற்றம் சாட்டப்பட்டுள்ள, கேரள … Read more

பிஹாரில் 10-வது முறை முதல்வராகிறார் நிதிஷ்

புதுடெல்லி: நாட்டில் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்களில் நிதிஷும் இடம்பெற்றுள்ளார். சுமார் 20 ஆண்டுகும் மேலாக இவர் முதல்வராகப் பதவி வகிக்கிறார். முதன்முதலில் இவர் மார்ச் 3, 2000 அன்று முதல்வராகப் பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்ஜேடி கட்சி சார்பில் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு நவம்பர் 2005 தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் … Read more