மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! தமிழ்நாடு நாளையொட்டி விஜய் வாழ்த்து…

சென்னை: மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்  என தமிழ்நாடு  நாளை யொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து பதிவிட்டுள்ளார். நவம்பவர்1, தமிழ்நாடு நாளையொட்டி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் … Read more

ஜியோ சிம் பயன்படுத்துறீங்களா? கூகுள் ஏஐ மெகா சலுகை

செயற்கை நுண்ணறிவு உரையாடு செயலியான சாட் ஜி.பி.டி தனது புதிய பயனர்களுக்கு நவீன ‘ப்ரோ’ பதிப்பை 1 ஆண்டுக்கு இலவசமாக தருவதாக அறிவித்தது. கூகுள், பர்பிளெக்ஸ்சிட்டி ஏ.ஐ., டீப்சிக் உள்ளிட்ட ஏ.ஐ. நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் கூகுள் நிறுவனம் தனது ஜெமினி புரோ பதிப்பை ஜியோ சிம்கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 1½ ஆண்டுகளுக்கு இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது. ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் … Read more

கடைசி ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

வெல்லிங்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து நடந்து வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் … Read more

தான்சானியா தேர்தல் வன்முறையில் 700 பேர் பலி

டொடோமா, கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29-ந்தேதி நடந்த தேர்தலில் அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.ஆனால் தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இது வன்முறை மற்றும் கலவரமாக மாறியது. இதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த போராட்டம் மற்றும் வன்முறையில் 700 பேர் வரை உயிரிழந்ததாக பிரதான எதிர்க்கட்சியான பதேமா தெரிவித்து உள்ளது.நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தி உள்ளன. பலியானோர் எண்ணிக்கையை … Read more

செங்கோட்டையன் நீக்கம்: "ADMK இல்லை EDMK; அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி" – டிடிவி தினகரன்

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் – டிடிவி தினகரன் – ஓபிஎஸ் இந்நிலையில் செங்கோட்டையன் நீக்கம் குறித்து டிடிவி தினகரன் இன்று (நவ.1) செய்தியாளர்களிடம் பேசியபோது, “செங்கோட்டையனை நீக்க … Read more

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த போலி மருத்துவர் கைது

சென்னை: யோகா பயிற்​றுநர் மற்​றும் அரசு வேலை வாங்கித் தரு​வ​தாக பலரிடம் லட்​சக்​கணக்​கில் பணத்தை சுருட்​டிய போலி மருத்​து​வர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை வில்​லி​வாக்​கம், சி.டி.எச். சாலை​யைச் சேர்ந்​தவர் ரத்​தினகு​மாரி (48). இவர் சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் கடந்த 17-ம் தேதி புகார் ஒன்றை அளித்​தார். அதில், “யோ​கா​வில் பிஎச்டி முடித்​து​விட்​டு, யோகா கற்க ஆர்​வ​முள்​ளவர்​களுக்கு நான் பயிற்சி அளித்து வரு​கிறேன். 2024 டிசம்​பரில் முகநூலில் டாக்​டர் சுரேந்​தர் என்​பவர், ஒரு … Read more

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வழக்கில் தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தெரு நாய்​கள் விவ​காரத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்​கள் தொல்லை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளது. இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநில தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் … Read more

இன்று முதல் சபரிமலை முன்பதிவு தொடக்கம்… தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதி!

Sabarimalai Virtual Que Booking: சபரிமலை கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களுக்கு பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அறநிலையத்துறையில் வேலை.. மிஸ் பண்ணாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!

Tamil Nadu Government Jobs: இந்து சமய அறநிலையத்துறை காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு தெரிந்து கொள்வோம்.  

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ‘ஏ1  குற்றவாளி’ எடப்பாடி பழனிசாமி! செங்கோட்டையன் கடும் தாக்கு

கோபி:  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறிப்பிட்டு, அதில் ஏ1  குற்றவாளி எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன்,  அதிமுக  பிளவுபட கூடாதென்று 2 முறை எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என கூறினார். எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவந்தது. இதன் எதிரொலியாக,  கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக பேனரிலல்,  முன்னாள் முதலமைச் சர் ஜெயலலிதாவின் … Read more