இந்தியா – தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டி.. முக்கிய வீரர் விலகல்!

Kagiso Rabada Ruled Out From India – South Africa 2nd Test: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது.   Add Zee News as a Preferred Source India … Read more

’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ – வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக ‘வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதையடுத்து, திரையுலகினரும் ரசிகர்களும் பிரேம்ஜி தம்பதிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் கருப்பையா தனது பேஸ்புக் பதிவில், “தேவதைக்கு (பெண் குழந்தை) தந்தையாகியுள்ள நமது கதைநாயகன் பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த ‘வல்லமை’ படத்தை கருப்பையா இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேம்ஜி … Read more

WhatsApp தரவு கசிவு: ஆபத்தில் 350 கோடி பயனர்களின் தரவு, ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி

WhatsApp Data Leak:  நம் ஆறாவது விரல் ஆகி விட்டது. இது நம் வாழ்வின் ஒரு இன்றியமையாத அம்சமாக மாறி விட்டது. இதில் அவ்வப்போது பல வித புதிய அப்டேட்களும் வருகின்றன. ஆனால், தற்போது வந்துள்ள ஒரு செய்தி வாட்ஸ்ஆப் பயனர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. Add Zee News as a Preferred Source இரவில் பல சமயங்களில் நம் மொபைல் போனின் திரை திடீரென ஒளிரும். பலமுறை தெரியாத எண்ணிலிருந்து “ஹாய்” என்ற செய்தியோ, நம்பிக்கை … Read more

BB Tamil 9: "பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது" – திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். திவாகர் அதில் பேசியிருக்கும் திவாகர், “’60 நாள் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில இருக்கணும்’னு நினைச்சு போனேன். முதல் நாள் பிக் பாஸ் கேட்கும்போதும், ‘நான் 60 நாள்தான் இருப்பேன்’னு சொன்னேன். என்னோடே கமிட்மென்ட்டால 100 நாள் பிக் பாஸ் வீட்டில இருக்க முடியாது. கிளீனிக் … Read more

சென்னையில் பரவலாக மழை: பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்பு 

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், சென்​னை​யில் நேற்று பரவலாக மழை பெய்​தது. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தற்​போது தீவிரமடைந்​துள்​ளது. இதை மேலும் தீவிரப்​படுத்​தும் வித​மாக, தென் மேற்கு வங்​கக்​கடலில் இலங்கை கடலோரப் பகு​திக்கு அப்​பால் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நில​வு​கிறது. இதுமேற்​கு, வடமேற்​கில் தமிழகம் நோக்கி நகர்​கிறது. இதன் காரண​மாக, தமிழகத்​தில் பல்​வேறு இடங்​களில் மழை பெய்து வரு​கிறது. இந்​நிலை​யில் சென்னை மற்​றும் புறநகரில் நேற்று பரவலாக மழைபெய்​தது. சென்​னையைப் பொருத்​தவரை, பல … Read more

ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார். இவரை கடந்த ஆண்டு செப்​டம்​பர் 15-ம் தேதி வாட்​ஸ்​அப் மூலம் மர்ம நபர் ஒரு​வர் தொடர்பு கொண்​டார். மும்​பை​யில் உள்ள கூரியர் நிறு​வனத்​தில் இருந்து பேசுவ​தாக கூறி, ‘‘உங்​களுக்கு வெளி​நாட்​டில் இருந்து பார்​சல் வந்​திருக்​கிறது. அதில் 4 பாஸ்​போர்ட்​கள், 3 கிரெடிட் கார்​டு​கள், போதை பொருட்​கள் உட்ப‌ட தடைசெய்​யப்​பட்ட பொருட்​கள் இருக்​கின்​றன. நீங்​கள் உடனடி​யாக மும்​பைக்கு வரா​விட்​டால், உங்​கள் மீது … Read more

நவம்பர் 30 கடைசி நாள்! ஓய்வூதியத் திட்டம் குறித்து ஐஏஎஸ் ஊழியர்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

Pension Scheme Latest News: IAS அதிகாரிகள் தங்களுக்கு விருப்பமான ஓய்வூதியத் திட்டத்தை, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய முறை அல்லது புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எதுவென நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வயசு கம்மி… ஆனா வீரியம் அதிகம்! பிக் பாஸ் வீட்டை கலக்கிய சின்னப் புள்ளைங்க இவங்கதான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் மூத்த மற்றும் பிரபலமான கலைஞர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், மிக இளம் வயதிலேயே இந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவில் நுழைந்து தைரியம் காட்டிய சில போட்டியாளர்களும் உள்ளனர்.

வங்கிகளில் நகைக்கடன்! வெளியான முக்கிய அறிவிப்பு! முழு விவரம்!

தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன் தொகை குறைவாக இருப்பதாக புகார் இருந்து வருகிறது.

பதவி விலகுகிறாரா கவுதம் கம்பீர்? இதை செய்தால் போதும்!

Indian Coach Gautam Gambhir Latest News: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. இதில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு இந்த வெற்றி வரலாற்றை மாற்றி எழுத உதவியது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அமைக்கப்படிருந்த பிட்ச்சே காரணம் என … Read more