10-வது முறையாக நாளை முதல்வராகிறார் நிதிஷ்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி? | முழு லிஸ்ட்
பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு + பா.ஜ.க தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியாக 202 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலை விட 15 இடங்கள் அதிகமாக 89 இடங்களில் பா.ஜ.க-வும், 42 இடங்கள் அதிகமாக 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றிபெற்றன. நிதிஷ் குமார் – மோடி முக்கியமாகக் கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டுமே வென்ற சிராக் பஸ்வானின் லோக் … Read more