ஓபிஎஸ் – அமித் ஷா டெல்லியில் சந்திப்பு! மீண்டும் அதிமுகவில் இணையவுள்ளார்?
டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமித் ஷா இடையேயான சந்திப்பு. பரபரப்பாக நகரும் தமிழக அரசியல். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமித் ஷா இடையேயான சந்திப்பு. பரபரப்பாக நகரும் தமிழக அரசியல். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. காயத்திலிருந்து குணமடைந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், டி20 ஸ்பெஷலிஸ்ட்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொடர் வரும் டிசம்பர் 9-ம் தேதி … Read more
தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கொனேதம்மாபேட்டாவில் 1946 ஜூன் 4-ம் தேதி பிறந்த இவர், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பிறந்த மாநிலமான ஆந்திராவில் மாநில … Read more
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் தரமான திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொந்தரவு வேண்டாம் என்று நினைப்பவர்களுக்காக, ₹350க்கும் குறைவான விலையில் ஒரு சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. Add Zee News as a Preferred Source இது 50 நாட்கள் செல்லுபடியாகும் நாட்டின் மிகவும் மலிவான திட்டமாகும். இந்தத் திட்டம் பற்றிய விவரங்களையும், இதே விலையில் மற்ற நிறுவனங்கள் வழங்கும் … Read more
இந்தியப் பொருளாதாரத்தில் தற்போது, ஒரு விசித்திரமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது, இது அனைவரின் பாக்கெட்டையும் பதம் பார்க்கிறது. 2025 ஜூலை–செப்டம்பர் காலகட்டத்தில் கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஜிடிபி வேகமாக வளர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ கணக்குகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், நமது இந்திய ரூபாய் மதிப்பு தினமும் குறைந்து கொண்டே இருக்கிறது. இந்த வருடம் மட்டுமே ரூபாய் மதிப்பு 4%–க்கு மேல் சரிந்துள்ளது. டிசம்பர் 3, புதன்கிழமை, ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் … Read more
சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மணலி போலீஸார் விசாரணை நடத்தியதில் பிரியங்காவை கொலை செய்தது நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன் எனத் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜனை கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. இதுகுறித்து நம்மிடம் பேசிய மணலி போலீஸார், “பிரியங்காவை அவரின் தாய்மாமா ராஜாவுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு … Read more
Special Buses For Tiruvannamalai Maha Karthigai Deepam: திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் வேலூர் மண்டலம் சார்பில் 230 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
Chennai Super Kings, IPL 2026 Mini Auction : ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும். தோனி விளையாடும் கடைசி சீசன் என கூறப்படுவதால் நடப்பு சீசனில் ஐபிஎல் தொடருக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. Add Zee News as a Preferred Source ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு அபுதாபியில் வரும் டிச. 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் பற்பல … Read more
Redmi 15C: ஒப்போவின் புதிய பட்ஜெட் போன் வெளியான ஒரு நாளுக்குப் பிறகு, ரெட்மி தனது புதிய பட்ஜெட் 5G ஸ்மார்ட்போனான ரெட்மி 15C-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த போன் ரெட்மி 14C-யின் மேம்படுத்தல் ஆகும். மேலும் இது அதன் பிரிவில் சிறந்த செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5G சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த போன் 8GB ரேம், 128GB சேமிப்பு, 50MP கேமரா … Read more
மதுரை: 105 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது இது மக்களிடையே பெரும் வரரவேற்பை பெற்றுள்ளது. இதை எதித்தது தாக்கல் திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டது. . திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற அளித்த உத்தரவை எதிர்த்து, திமுக அரசின் அறநிலையத்துறையின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் … Read more