யாருமே எதிர்பார்க்கவில்லை! இந்த உள்ளூர் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே?

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் மெஷினாக வலம் வரும் வங்காள கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT 2025) காட்டிய அதிரடி ஆட்டம் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்ற பிம்பத்தை உடைத்து, டி20 வடிவிலும் தான் ஒரு ராஜா என்பதை நிரூபித்துள்ள இவரை, வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்க எந்தெந்த அணிகள் போட்டி போடும்? என்று தெரிந்து கொள்ளுங்கள். முதல் தர கிரிக்கெட்டில் 49 … Read more

சஞ்சார் சாதி செயலி என்றால் என்ன? அரசு இதை அனைத்து ஃபோன்களிலும் கட்டாயமாக்கியது ஏன்?

Sanchar Saathi App: மொபைல் பயனர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. மொபைல் கைபேசி உற்பத்தியாளர்களும் இறக்குமதியாளர்களும், அனைத்து புதிய சாதனங்களிலும் மோசடி அறிக்கையிடல் செயலியான ‘சஞ்சார் சாதி’ 90 நாட்களுக்குள் நிறுவப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.  Add Zee News as a Preferred Source சஞ்சார் சாதி செயலி: நவம்பர் 28 தேதி வெளிவந்த உத்தரவு கடந்த மாதம் நவம்பர் 28 தேதியிட்ட உத்தரவில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து … Read more

எஸ்ஐஆ-ருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.. வீடியோ

டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ,  கார்கே  மற்றும் டி.ஆர்.பாலு,  கனிமொழி எம்.பி.  உள்பட பலர் கலந்துகொண்டனர்.  நாடாளுமன்றம்  குளிர்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக    நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் இண்டியா கூட்டணி எம்பிக்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர … Read more

அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருமானம்

சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. தொடக்கத்தில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்ததால் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வரை 13 லட்சம் பக்தர்கள் … Read more

23 வயதுக்குட்பட்டோர் மாநில கிரிக்கெட்: தமிழக அணி சாம்பியன்

மும்பை, 23 வயதுக்குட்பட்டோருக்கான மாநில ‘ஏ’ கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது. இதில் பங்கேற்ற 31 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்த தமிழக அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் முதலிடத்தை பிடித்து ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது. கால்இறுதியில் ஆந்திராவையும், அரைஇறுதியில் பெங்காலையும் வீழ்த்திய தமிழக அணி இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசத்தை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று சந்தித்தது. இதில் முதலில் பேட் … Read more

டிட்வா புயலால் பாதிப்பு: இலங்கைக்கு நிதி உதவி அறிவித்த சீனா

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக – புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது. கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவை கொழும்பு நகரை சென்றடைந்தன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள … Read more

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ் | Automobile Tamilan

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டிலும் 1.5 லிட்டர் ஹைப்பர்ஐயன் டர்போ பெட்ரோல் என்ஜின் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு விரைவில் வெளியிடப்பட உள்ளது. முன்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியரா மாடலின் விலையும் அறிவிக்கப்பட உள்ளது. Tata Harrier, Safari Petrol launch soon சியரா உட்பட தற்பொழுது வரவுள்ள பெட்ரோல் வகை சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டிலும் பிரத்யேகமாக Hyperion 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் (TGDi) … Read more

Target Gen Z: விஜய், சீமானுக்கு எதிரான தி.மு.க-வின் வியூகம் எடுபடுமா?

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வாக்குகளை டார்கெட் செய்து, அதற்கென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீப காலமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், கல்லூரிகள் தோறும் தமிழ் மன்றங்கள் தொடங்குவதன் பின்னணியும் இதுவே என்கிறார்கள் விவரப்புள்ளிகள்! சீமான், விஜய் 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.8% வாக்குகளைப் பெற்ற சீமானின் நாம் தமிழர் கட்சியும், இம்முறை புதிதாகக் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகமும் … Read more

சென்னையில் தொடரும் கனமழை: வானிலை எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை என்ன?

Chennai Heavy Rain: Next Weather Forecast & Warnings: சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 12 முதல் 18 மணி நேரங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வாளர் திரு. ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் நிலைபெற்றுள்ளதால், இந்த மழை தொடர வாய்ப்புள்ளது.

ஐபிஎல்லுக்கு நன்றி, நான் வரவில்லை – மேக்ஸ்வெல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

glenn maxwell : ஐபிஎல் 2026 தொடரில் நான் பங்கேற்வில்லை மேக்ஸ்வெல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் நடக்க இருக்கும் மினி ஏலத்துக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு இது என தெரிவித்திருக்கும் மேக்ஸ்வெல், இந்த லீக் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது என்ற நன்றியுணர்வுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் லீக், என்னை ஒரு கிரிக்கெட் பிளேயராகவும், ஒரு நல்ல மனிதராகவும் உருவெடுக்க … Read more