புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது | Harley-Davidson X440 T debuts | Automobile Tamilan
இந்தியாவில் ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியின் அடுத்த மாடலாக X440T என பெயரிடப்பட்டு சற்று ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்று மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டதாக அறிமுகம் செயப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு அனேகமாக அடுத்த சில வாரங்களில் ரூ.2.45 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்கள் ஏற்கனவே சந்தையில் உள்ள X440 தழுவியதாகவும் சிறிய அளவிலான சஸ்பென்ஷன் மேம்பாடு, நவீனத்துவமான ரைட் பை வயர் நுட்பத்தை பெற வாய்ப்புள்ளது. Harley-Davidson X 440T அடிப்படையான முன்பக்க டிசைனில் சிறிய … Read more