'தள்ளிப்போகும் தேதி' – SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே

பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம். தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான தேதியை தற்போது நீட்டித்துள்ளது. தேர்தல் ஆணையம் SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained தேதி மாற்றம் விவரம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 11, 2025 வரைவு … Read more

2025ல் செம மொக்கை வாங்கிய டாப் ஹீரோ படங்கள்! லிஸ்டில் இத்தனையா..

2025 Flop Tamil Movies : 2025ல் ஓவர் சீன் போட்டு மொக்கை வாங்கிய சில படங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?  

Kamalhaasan: விஜய் என் எதிரியா? தவெக குறித்து ஓப்பனாக பேசிய கமல்!

திமுகவை எதிரியாக விஜய் அறிவித்தது போல், உங்கள் கட்சியின் எதிரி யார் என்று கேட்டதற்கு கமல் பதிலளித்துள்ளார். இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

IND vs SA: முதல் போட்டியில் சொதப்பிய CSK கேப்டன்.. அடுத்த போட்டியில் ருதுராஜ் இடம் பிடிப்பாரா?

Ruturaj Gaikwad vs South Africa 2nd ODI: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடிய அந்த அணி இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. தற்போது இந்திய அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று (நவம்பர் 30) தொடங்கியது. இத்தொடரில் இருந்து காயம் காரணமாக சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகியதால், கே.எல். … Read more

Thalaivar 173 அப்டேட் சொல்லுங்க! – பார்க்கிங் இயக்குநர் பதிவும்; ரசிகர்களின் கமென்ட்டும்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தேசிய விருதையும் வென்றது. பார்க்கிங் அடுத்ததாக இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினி நடிப்பில் – கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தினை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் ‘பார்க்கிங் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ராம்குமார் … Read more

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எஸ்ஐஆர் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை முடங்கியது. இதையடுத்து, அவை பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி பல முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அரசு … Read more

கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பேராசிரியர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் நாகேஷ்வர். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்தநிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை நாகேஷ்வர் பலாத்காரமும் செய்துள்ளார். மேலும் அதனை வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்த மாணவி, வெளியே யாரிடமும் இதுபற்றி கூறவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு கல்லூரி மாணவியை நாகேஷ்வர் தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் … Read more

ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாறு படைத்த விராட் கோலி

ராஞ்சி, இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். தென் … Read more

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 442 ஆக உயர்வு

ஜகர்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 442 ஆக அதிகரித்துள்ளது. … Read more

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா | Kia Seltos Launch soon | Automobile Tamilan

வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள புதிய தலைமுறை கியா செல்டோஸ் நடுத்தர எஸ்யூவி சந்தையில் மீண்டும் போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் நவீன அம்சங்கள் மட்டுமல்லாமல் மிக முக்கியமாக ஹைபிரிட் சார்ந்த பவர்டிரெயின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. Kia Seltos Launch soon செல்டோஸ் பார்ப்பதற்கு இப்போது இருப்பதை விட மிகவும் கம்பீரமாகவும், முரட்டுதனமான தோற்றத்தை வெளிப்படுத்த இந்நிறுவன பாரம்பரிய டைகர் நோஸ் கிரில் அமைப்புடன், செங்குத்தான ரன்னிங் எல்இடி விளக்கு கொடுக்கபட்டு … Read more