அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் புதிய மருந்து இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. மருந்து விலை குறைப்பு நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்க, அரசு நிர்வகிக்கும் ‘டிரம்ப்Rx’ ஆன்லைன் மருந்து தளத்தை தொடங்குவதாக டிரம்ப் நேற்று அறிவித்தார். “அமெரிக்கர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தள்ளுபடி விலையில் வாங்கவும் பணத்தைச் சேமிப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்” என்று டிரம்ப் அப்போது தெரிவித்தார். இந்த இணையத்தளம் மூலம் அனைத்து அமெரிக்கர்களும், “பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் / பயன்படுத்தும் […]