கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்-ஆ? உண்மை என்ன? தவெக விளக்கம்

Jana Nayagan Latest News: கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த தவெக  பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அன்று ஜனநாயகம் படப்பிடிப்பு நடந்ததாக  பலரும் தற்போது கூறி வருகின்றனர்.  இதற்கு தவெக தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் : 31 பந்துகள் ரன்களே எடுக்காமல் மேன் ஆப் தி மேட்ச் வென்ற இந்திய பேட்ஸ்மேன்

IPL records : ஐபிஎல் வரலாற்றில் 31 பந்துகள் ரன்களே எடுக்காமல் மேன் ஆப்தி மேட்ச் வென்ற இந்திய பேட்ஸ்மேன் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம். 

கனடா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது ஏன் ?

டெல்லியில் இருந்து கனடாவுக்கு செல்லும் Air India நிறுவனத்தின் AI185 என்ற விமானம் இன்று காலை 11.34 மணிக்கு புறப்பட்டது. இந்த சேவைக்கு 777-200LR வகை போயிங் விமானம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், கனடா வழித்தடத்தில் இயக்க அனுமதி 777-300ER வகை விமானத்திற்கே வழங்கப்பட்டிருந்தது. இதனால், அனுமதி பெறாத 777-200LR விமானம் இயக்கப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. விமானம் சுமார் 4 மணி நேரம் பறந்து, சீன வான்பரப்பில் குன்மிங் அருகே சென்றபோது தான் இந்த தவறு ஏர் இந்தியா … Read more

காந்தியுடன் மோதும் 3 திமுக புள்ளிகள்; எஸ்.எம்.சுகுமார் எஸ்கேப் | ராணிப்பேட்டை மாவட்டம் யாருக்கு?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’ ராணிப்பேட்டை மாவட்ட நிலவரம்முந்துவது யார்? ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. நான்கிலும் தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அதே சமயம், சீட் எதிர்பார்த்து முட்டிக்கொள்ளும் நிர்வாகிகளால் இரண்டு கூட்டணிகளிலுமே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய களச் சூழலில், … Read more

ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுமா-ஆகாதா? தேர்தல் ஆணை அதிகாரி கொடுத்த அப்டேட்!

Archana Patnaik : விஜய் நடித்திருக்கும் கடைசி படமான ஜனநாயகன், இன்னும் ரிலீஸாகாமல் இருப்பதை அடுத்து, இது குறித்து தமிழ்நாட்டின் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

எழும்பூரில் ரயில்கள் நிற்காது.. இந்த 5 ரயில் சேவையில் மேஜர் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai Egmore Railway Station: சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி தென் மாவட்டங்கள் செல்லுக் கூடிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

கடப்பாரை மும்பை அணி… மிரட்டும் இந்த 2 வீரர்கள் – 6வது கப் உறுதி!

Mumbai Indians, IPL 2026: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் விளையாடும் இந்த 2 வீரர்கள் பெரியளவில் பலம் சேர்ப்பார்கள், 6வது கோப்பையை வெல்ல உதவுவார்கள். அவர்கள் யார்?, அவர்களின் முக்கியத்துவம் என்ன? என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

புதுச்சேரியில் NDA கூட்டணியில் லஜக மற்றும் அதிமுக-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு… உடன்பாடு எட்டப்பட்டது…

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பாக அகில இந்திய NR காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான NDA கூட்டணியில் அஇஅதிமுக-வுக்கு உப்பளம் மற்றும் முத்தியால்பேட்டை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும் போட்டி. லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 … Read more

அஸ்ஸாம்: ஹிமந்தா போட்ட மாஸ்டர் பிளான்; 'ஆபரேஷன் தாமரை'யில் சிக்கிய காங்கிரஸ் – என்ன நடக்கிறது?

இந்திய அரசியலில் வடகிழக்கு மாநிலங்களின் நுழைவுவாயிலாகக் கருதப்படும் மாநிலம் அஸ்ஸாம். இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளவிருக்கும் ஐந்து மாநிலங்களில் அஸ்ஸாமும் ஒன்று. இந்த நிலையில், சமீபகாலமாக அங்கு அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள், தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பூபன் போரா கடந்த 32 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கியவர். கடந்த 16-ம் தேதி திங்கட்கிழமை இரவு, அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் … Read more

வாடகைத்தாய், டெஸ்ட் ட்யூப் பேபி சர்ச்சை! இந்திரஜா சங்கர் வருத்தம்..என்ன பிரச்சனை?

Indraja Shankar : பிரபல நடிகர் ராேபா சங்கரின் மகளாகவும் நடிகையாகவும் இருப்பவர், இந்திரஜா சங்கர். இவர், தன்னை சுற்றி நிகழும் சர்ச்சைகள் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.